To search this blog

Sunday, June 5, 2016

Rohini purappadu : திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ரோகிணி புறப்பாடு : June 2016

இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் தேவகி மைந்தனான ஸ்ரீ பார்த்தசாரதி, ரோகிணி  நக்ஷத்திரத்தை முன்னிட்டு சின்னமாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.


Today, 5th June 2016 is Rohini nakshathiram, the star in which Lord Krishna was born. For millions of devotees, there are no doubts whatsoever on the birth of Lord Krishna at Mathura and his growing in the adjoining Gokul, Vrindavan and Govardhana as also the  historicity of Krishna.  In the recent centuries colonial invaders projected Him as a mythical figure cooked up by wonderful stories. According to the  scriptures, Lord Krishna was born around midnight. That night was the eighth phase of the moon known as Ashtami Tithi. The moon was near Vrshabha, the bull, i.e the Taurus constellation that houses the star Rohini.  Astrological studies well researched  with details of sky configurations for events that happened around Krishna’s lifetimes, namely the Mahabharata, leads us to the exact birth date for Krishna which is stated as  3112 BCE.

On Rohini day every month, there will be purappadu at Thiruvallikkeni and here are some photos taken during this evening during Rohini purappadu.


வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
நெருங்குதீ நீருருவுமானான், - பொருந்தும் சுடராழி
ஒன்று உடையான்  சூழ்கழலே, நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது.

ஸ்ரீ பேயாழ்வாரின்  தெளிவான பக்தி வார்த்தைகள் அடியார்களுக்கு  :  ஆழி நெஞ்சேபிரம்மாண்டமானவிசாலமான இப்புவியும், விரிந்து பரந்து  இருக்கும் ஆகாசமும்வாயுவும், நீராகவும், செந்தழலாகவும் உள்ள    பஞ்சபூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும், உலகத்தை காக்கவல்ல  சுடர்ச்சக்கரத்தை  ஏந்தியவனான  எம்பெருமானுடைய திருவடிகளையே   எப்போதும்  பின்பற்றியிரு**.


Peyalwar is clear in his advice to the heart : Lord Sriman Narayana is the manifestation of the unlimited earth, vast expanse of sky, the air that circulates, the fire that can take everything and the boundless of sea – we need to do nothing but follow and fall at the lotus feet of Sriman Narayana, who holds the Chakra, that can save the Universe. 


Adiyen Srinivasadhasan.







No comments:

Post a Comment