To search this blog

Sunday, April 3, 2016

Sri Parthasarathi Ekadasi purappadu - Apr 2016

Yesterday’s sarruppadi [alankaram] for Thiruvonam purappadu was most enchanting.  Today [3rd Apr 2016] it was Ekadasi and every Ekadasi, Sri Parthasarathi has periya mada veethi purappadu.


Today He was ‘pulchritudinous’ – stunning beauty – besides the ornaments embellishing, in tune with the season, it was choicest jasmine beads.  The bigger garland had viruchi ~ while the inner most one was magizham poo [also known as vakulam poovu] and with buds of fresh jasmine – the medallion was ravishing.    

Today being Avitta Nakshathiram, after the purappadu, it was Boothath Azhwar – and rendering of ‘Irandam thiruvanthathi’ inside the temple.  Azhwar shows the easy way …. It is worshiping the Milky ocean reclining Emperuman with choicest flowers and devoted mind – that will easily lead to His fabled celestial city, which even devas yearn to reach.    Here are some photos of today’s purappadu. 

பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகப்பெறுவர் போலாம், - புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்.

துக்க சாகரத்தில் கிடந்தது உழலும் நம் போன்ற மானிட பிறவிகள் என்ன செய்ய வேண்டும் என குழப்பம் உள்ளதா ?  - இதோ இங்கே பூதத்தாழ்வாரின் எளிமையான அறிவுரை :

பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டருளும் க்ஷீராப்திநாதனுடைய திருவடிகளை; மிக்க மணம்  கொண்ட பூக்களால் விரும்பி தொழும் அன்பர்கள்இந்திரன் முதலிய  தேவர்களுக்கும் கிடைக்கப் பெறாத  ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான  நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை அடையப் பெறுவர்கள்.  இதை விட பேறு வேறு யாது வேண்டும் !!


Adiyen Srinivasa dhasan.

thankfully acknowledge credits to : www.dravidaveda.org






No comments:

Post a Comment