“கொல்வாரேனும்
குணம்பல நன்மைகள்; இல்லாரேனும் இயம்புவா் ஆயிடின்
எல்லாத்
தீங்கையும் நீங்குவர் என்பரால் ; நல்லான் நாமம் நமச்சிவாயவே.
கயிலையே மயிலை, மயிலையே கயிலை'
மயிலாப்பூர் என்பது திருமயிலை எனும்
கபாலீச்சரம் - இங்கே தெப்பக்குளத்தின் நடுவே அமைந்துள்ள நீராழி மண்டபம் புகைப்படம்.
No comments:
Post a Comment