To search this blog

Monday, July 15, 2024

Aani Hastham Sri Varadharajar purappad 2024 - விசும்பின் துளிவீழின் அல்லால்

At Thiruvallikkeni, after Aani brahmothsavam for Sri Azhagiya Singar and then Kodai Uthsavam for Sri Parthasarathi perumal -  today 13.7.2024 is Aani Hastham and Sri Varadharajar had siriya maada veethi purappadu.

 


அருளிச்செயல் கோஷ்டியில் இன்று தமிழ் தலைவன் பேயாழ்வார் அருளிய ஒரு மூன்றாம் திருவந்தாதி பாசுரம் - திவ்யப்ரபந்தத்தில் சில இடங்களில் 'விசும்பு' என்ற பெயர்ச்சொல் வருகிறது.  விசும்பு என்றால் :  வானம், ஆகாயம்,விண்; அண்டம்; மேகம், தேவலோகம்; திசை; சன்னமான அழுகை என பல பொருட்கள் உள்ளன.

 






Cosmology (from Ancient Greek κόσμος (cosmos) 'the universe, the world', and λογία (logia) 'study of') is a branch of physics and metaphysics dealing with the nature of the universe, the cosmos. The term cosmology was first used in English in 1656 in Thomas Blount's Glossographia,  and in 1731 taken up in Latin by German philosopher Christian Wolff in Cosmologia Generalis.  Religious or mythological cosmology is a body of beliefs based on mythological, religious, and esoteric literature and traditions of creation myths and eschatology. In the science of astronomy, cosmology is concerned with the study of the chronology of the universe. 

According to ancient and medieval science, aether, also known as the fifth element or quintessence, is the material that fills the region of the universe beyond the terrestrial sphere.  The concept of aether was used in several theories to explain several natural phenomena, such as the propagation of light and gravity. In the late 19th century, physicists postulated that aether permeated space, providing a medium through which light could travel in a vacuum, but evidence for the presence of such a medium was not found in the Michelson–Morley experiment, and this result has been interpreted to mean that no luminiferous aether exists. 

In physics, quintessence is a hypothetical form of dark energy, more precisely a scalar field, postulated as an explanation of the observation of an accelerating rate of expansion of the universe. The first example of this scenario was proposed by Ratra and Peebles (1988)  and Wetterich (1988). The concept was expanded to more general types of time-varying dark energy, and the term "quintessence" was first introduced in a 1998 paper by Robert R. Caldwell, Rahul Dave and Paul Steinhardt.  It has been proposed by some physicists to be a fifth fundamental force.  Quintessence differs from the cosmological constant explanation of dark energy in that it is dynamic; that is, it changes over time, unlike the cosmological constant which, by definition, does not change. Quintessence can be either attractive or repulsive depending on the ratio of its kinetic and potential energy. Those working with this postulate believe that quintessence became repulsive about ten billion years ago, about 3.5 billion years after the Big Bang. 

திருக்குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்  மற்றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது. 

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.  If drops of rains do not fall from the clouds, it would be rare to see any green herb lifting up its head !!   

இன்று 13.7.2024  ஆனி  ஹஸ்த திருநக்ஷத்திரம் ~   திருவல்லிக்கேணியில் ஸ்ரீ வரதராஜர் சின்ன மாட வீதி புறப்பாடு கண்டருளினார். அல்லிக்கேணியிலே தேவப்பெருமாள் மூலவரே கருட வாகனனாய் காட்சி அளிக்கிறார். பெருமாள் கோவில் என்று ஸ்ரீவைணவர்கள் கொண்டாடும் திருக்கச்சி திவ்யதேசத்தினிலே அருளாளர் தேவாதிராஜன் எழுந்து அருளியுள்ளார்.  இங்கே பெருமாள் எழுந்தருளியதும் உத்சவங்கள் மிக சிறப்புற  நடைபெறுவதும் தொன்றுதொட்டு நடைபெறுபவன.  எம்பெருமான் பிரமன் தொழ இங்கே வந்து அருளினார். 

வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,

நெருங்குதீ நீருருவுமானான், - பொருந்தும் சுடராழி

ஒன்று உடையான்  சூழ்கழலேநாளும்

தொடராழி நெஞ்சே தொழுது.

 

ஸ்ரீ பேயாழ்வாரின்  தெளிவான பக்தி வார்த்தைகள் அடியார்களுக்கு  :  ஆழி நெஞ்சேபிரம்மாண்டமான,  விசாலமான இப்புவியும்விரிந்து பரந்து  இருக்கும் ஆகாசமும்வாயுவும்நீராகவும்செந்தழலாகவும் உள்ள    பஞ்சபூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்,உலகத்தை காக்கவல்ல  சுடர்ச்சக்கரத்தை  ஏந்தியவனான  எம்பெருமானுடைய திருவடிகளையே   எப்போதும்  பின்பற்றியிரு**. 

Peyalwar is clear in his advice to the heart : Lord Sriman Narayana is the manifestation of the unlimited earth, vast expanse of sky, the air that circulates, the fire that can take everything and the boundless of sea – we need to do nothing but follow and fall at the lotus feet of Sriman Narayana, who holds the Chakra, that can save the Universe. 

 
adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.7.2024 








No comments:

Post a Comment