அவாவறச்சூழ் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை அலற்றி அவாவற்று வீடுபெற்ற
குருகூர்ச் சடகோபன் திருவடிகளே நமக்கு சரண்
என உணர்ந்த ஆவினம்
- திருவல்லிக்கேணி ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதியில்
No comments:
Post a Comment