To search this blog

Wednesday, August 1, 2018

Thirunarayanapuram (Melukote) Chella Pillai 2018



The Hoysala empire ruled  between the 10th and the 14th centuries. The capital of the Hoysalas was initially located at Belur but was later moved to Halebidu.  Art, architecture,  Kannada& Sanskrit literature  and Vaishnavism flourished during their reign.


On way to Mysore from Bangalore lies Mandya district, region purportedly getting its name, meaning a habitat preceding a civilization or roughly an ancient abode.   The rocks of Mysore plateau are amongst the oldest of earth’s crest.  They belong to Archaco-zoic era, calculated to be more than one thousand million years old.  The age-old place abounds with huge rock formations and a number of ponds and mantapas doused in tradition and bakthi culture.

Our Acaryas following the holy orders of Sri Udayavar believe that one must reside at  Melukote (Thirunarayanapuram) at least for a day.   The Temple  ‘Sri Selva Narayana Perumal Kovil’ at Melkote referred to by us as Thiru Narayanapuram, is a Abhimana sthalam of Udayavar, who lived here for 12 years, codified and ordained strict procedures for betterment of Sri Vaishnavism.    It is a hilly protected place, calmness, serenity and divinity pervading here.  It is on rocky hills known as Yadugiri, Yadavagiri and Yadushailadweepa, overlooking the Cauvery valley. The moolavar here is Thiru Narayanar.  The beautiful Uthsavar is ‘Sampathkumarar also known as Selvapillai’ – the name of temple is ‘Cheluva Narayana Swamy Temple’




இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று உணர்ந்த கூரத்தாழ்வான் ஆழ்வான் மற்றும் சீடர்கள்,  வடதிருக்காவேரிக்கு நீராட சென்று இருந்த உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார். இதுவே இந்நாளில் 'வெள்ளை சாற்றுப்படி' வைபவமாக கொண்டாடப்படுகிறது.

இது ஒரு துயர சம்பவம் ~ நமது தர்சனத்திற்க்காக திரு பெரியநம்பிகள் உயிர் தியாகமும், கூரத்தாழ்வான் தமது பார்வையை இழக்கவும் நேரிட்டது.  எனினும், எம்பெருமானின் ஒவ்வொரு செயலிலும் அர்த்தமும், நன்மை பயத்தலும் உண்டு. அது நம்மிராமனுசன் வாழ்க்கை மூலமாகவும் நாம் அறிய நேர்ந்தது. வெள்ளை ஆடைகளை அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான்,வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் காவிரிக்கரை ஓரமாகவே மேல் திசை நோக்கி பயணித்தார்.  தொண்டனூர் சேர்ந்த உடையவர் அங்கே வைணவத்தை ஸ்தாபித்து, ஒரு மிகப்பெரிய ஏரியை நிர்மாணித்தார்.  உடையவர் மைசூர் மேல்கோட்டை திருநாரயணபுரம் அடைந்து அங்கே பல திருப்பணிகள் செய்வித்தார். திருக்கோவில் நிர்வாகத்தை சீர் செய்து நிலையான ஏற்பாடுகள் பல செய்தார்.  அவ்வூர்  உற்சவ விக்கிரகமான ராமப்ரியர் டெல்லி மன்னரிடம் இருப்பது அறிந்து அங்கு யாத்திரையாக  சென்றார். டெல்லி மன்னனோ, ‘‘என் மகளின் விளையாட்டுப் பொருளாக உள்ள அந்த பொம்மையைக் கேட்கிறீர்களா? முடிந்தால் அழைத்துச் செல்லுங்கள்..’’ என கூற, ராமானுஜரோ கண்களில் நீர் சுரக்க, ‘‘என் செல்வப் பிள்ளாய் வாராய்..’’ என கனிவுடன் அழைக்க, கலகலவென சலங்கை ஒலிக்க பாதுஷா மகளின் மடியில் இருந்த ராமப்ரியர் (விக்கிரகம்) ஓடோடி வந்து ராமானுஜர் மடியில் அமர்ந்தாரம்.




இன்று ஸ்ரீவைணவர்களுக்கு ஒரு அற்புத தலமாய்  திகழ்வது - எம்பெருமானார் வாழ்ந்த திருநாராயணபுரம்.

     At Thirunarayanapuram, Our Acharyar formulated a faith in which none were devoid of Divine Grace.  The great social reformer, had the vision of introducing most acceptable way of life for every baktha inculcating respect and love among fellow human beings.  Today we talk of codes and SOPs – thousand years ago, this Great Acharyar  gave us Niyamanappadi ~ the manual for the services to be performed in the Temple, all supported by endowements in his blue book.  When Sri Ramanujar went to Melukote, he was 82 and he returned to Thiruvarangam at ripe age of 94. – and more was to happen in Srirangam, guided by his indomitable spirit of service to Lord.


Here are some photos of Sri Chellapillai (Sampathkumarar) taken during our early visit in 2016.
~ adiyen Srinivasadhasan.  
1st Aug 2018.




No comments:

Post a Comment