To search this blog

Tuesday, May 8, 2018

Kannadi Pallakku ~ Sri Parthasarathi Brahmothsavam 2018


Kannadi Pallakku ~
 Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam 2018 - day 9


On the  Ninth day evening – morning purappadu occurred at 4 pm (i.e., in the evening) and evening purappadu was delayed -  As Sri Parthasarathi stepped out from vahana mantap late in the day,  so many vied to capture the image on screens of varied cameras and mobile phones ….. .. .. 




Corning, the maker of all things tough and shiny, has come up with a new take on its signature hardened glass line, called Vibrant Gorilla Glass. Why vibrant? Well, it turns out you can print photo-quality images on one of the toughest transparent concoctions in the world now.  Idea of having image  on, say, the rear of your smartphone,  lends a fusion of glass and metal.  As per Corning, the prints can include "gradient colors and logos, photo-quality images and multi-color decorations," all in high-res and with decreased processing times.  One cannot but question - If gorilla glass is used on a touchscreen, doesn't it have to be transparent and wouldn't printing an image on it negate the whole purpose of using glass?  ~ may be yes at the back of the phone … but, … glasses are attractive !
In optics, a prism is a transparent optical element with flat, polished surfaces that refract light. At least two of the flat surfaces must have an angle between them.  A dispersive prism can be used to break light up into its constituent spectral colors (the colors of the rainbow).  In my childhood, used to wonder such prisms hanging on the palanquin ~ the kannadi pallakku.    





இன்று  7th May 2018  ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். "மின் இலங்கு திருஉருவும் பெரியதோளும்கைத்தலமும்அழகான திருக்கண்களும்உடைய எங்கள் பெருமாளுக்கு எதை சேர்வித்து மேலும் மிளிரச் செய்வது ! முத்துப் போன்றவனும்  ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனும் ஆன எம் முகில் வண்ணனை பல வாகனங்களில் சேவித்த நமக்கு இன்று 'பெருமாள் கண்ணாடி பல்லக்கில் சேவை சாதித்து அருளினார்.







On the  Ninth day evening of the brahmothsavam  of Sri Parthasarathi Swami Brahmothsavam, at Thiruvallikkeni divyadesam  was  – ‘Kannadi Pallakku’  – the palanquin embedded with beautiful mirror work.   There was a big, captivating, eye-capturing palanquin made of glass – rather with glasses fitted all over and with chandelier like things suspended on its arms; remember it used to have many prisms.  Slowly it faded into oblivion as it was not maintained properly and glass pieces started falling off as it was not maintained in the proper manner. 

For a few years, when there was no ‘Kannadi Pallakku’, Sri Parthasarathi had purappadu on ‘punniyakodi vimana chapparam’.  Then a newly made one [dedicated by NC Sridhar]  – looking different than the earlier one was submitted.  Now there is purappadu in the ‘kannadi pallakku’ – (literally the palanquin made of glass.)


கண்ணாடி கடினத்தன்மை கொண்டஉடையக்கூடியஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய,பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. முக்கியமாக பளபளக்க வல்லது. இன்று ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். கைரவிணி குளக்கரையினிலேதெற்கு குளக்கரை தெருவில் ஒரு மண்டபம் உள்ளது.  இது கண்ணாடி பல்லக்கு மண்டபம்  என்றே வழங்கப்படுகிறது. பல வருடங்கள் இங்கே 'அழகான கண்ணாடி பல்லக்குவைக்கப்பட்டு இருந்தது.  பெரிய பல்லக்கு - முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன்பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும் கண்ணாடிகள் உடன் அழகாக இருந்தது இது. இதில் இருந்த முப்பட்டகங்கள் பிரமிக்க வைக்கும்ஒளிக்கற்றைகளை சிதறடித்து வண்ண ஜாலங்கள் செய்யும்.  
உத்சவத்துக்கு சில மணி நேரங்கள் முன்புஇந்த மண்டபத்தில் இருந்து படோபடமாக ஏளப்பண்ணப்பட்டு  கோவில் வாகன மண்டபத்தை வந்து சேரும். காலப்போக்கில் கண்ணாடிகள் உதிர்ந்துபல்லக்கு பொலிவு இழந்து இந்த புறப்பாடு நின்று போனது. பெருமாள் ஒன்பதாம் உத்சவம் இரவுபுண்ணியகோடி விமானத்தின்விமானம் இல்லாமல் சப்பரம் மட்டும் உள்ள அமைப்பில்சில வருடங்கள் ஏளினார்.  இந்த மண்டபம்  அலுவலக அதிகாரிகள் கார் நிற்கும் இடமாக மாறிப்போனது வருத்தமே! 

சில வருடங்கள் முன் ஒரு பக்தர்      (திரு. என் சி ஸ்ரீதர்) புதிதாக மற்றொரு கண்ணாடி பல்லக்கு சமர்ப்பித்தார்.  கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ பார்த்தசாரதி   பெருமாள்எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்கசிறப்பு நாதஸ்வர கச்சேரிவாண வேடிக்கைகளுடன்,   விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது. புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 










No comments:

Post a Comment