இன்று (30th Sept 2017) விஜயதசமி ~ விசேஷமாய் நவராத்ரி கொண்டாட்டங்கள் முடிந்து, நேற்று
சரஸ்வதி பூஜையும் கொண்டாடி, இன்று கல்வி துவக்க சிறந்த நன்னாள். ஸ்ரீவைணவர்களான நமக்கு, பொழுதுபோக்கு, கடமை, சிறப்பு
யாவுமே கவி பாடுவதுதான் ~ மனிசர்களையும் அவர்கள்தம்
சிறப்பையும் பாடுவது அல்ல. சுவாமி நம்மாழ்வார்
தனது திருவாய்மொழியில் காட்டித்தந்தது போல "எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின்"
புகழ் பாடுவதே வீடு பேறு தரும்.
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம்தரும் கோதில், என் வள்ளல்
மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.
அனைத்து கல்யாண குணங்களும் ஒருங்கே பெற்ற ஸ்ரீமன்
நாராயணன் தரமாட்டாததொன்றில்லை. குறைவற்ற கோவிந்தனான
மணிவண்ணனை கவி பாடினால் நாம் வேண்டுவது அனைத்தும், மேலும் நற்பயன்களும் அடையப்பெறுவோம் என்பது திண்ணம்.
Having celebrated Navarathri grandly, and after Saraswathi Puja yesterday, today is
Vijayadasami, the day of learning.
All of us would love to write poetry .. .. ..
Swami Nammalwar guides us into not praising human beings but instead the
mastery over words should only be used in singing paeans for the most
benevolent Lord, most-perfect and the
only One capable of providing us our requirements and more without ever
diminishing.
On this Vijayadasami day, posting some photos
of Sri Parthasarathi Swami Dharmathi peeda purappadu of April 2008 taken in
Konica Minolta Dimage Z10 camera.
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.
No comments:
Post a Comment