கன்னலே, அமுதே, கார்முகிலே, என் கண்ணா,
நின்னலாலிலேன் காண் என்னை
நீ குறிக்கொள்ளே.
சுவாமி நம்மாழ்வாரின் அமிழ்த்தாய் இனிக்கும் வரிகள் :கரும்பின் சாறு
போன்றவனே!; அமிருதம் போன்ற அதிமதுரமான காளமேகத்திருவுருவனே; எனக்கு நித்யானுபவத்திற்கு உரிய கண்ணபிரானே! ~ உன்னையன்றி
வேறொருவரைத் தஞ்சமாக அடைய மாட்டாத அடியேனை
நீயே திருவுள்ளத்தில் கொண்டருளவேணும்.
At Thiruvallikkeni divyadesam – Pavithrothsavam angurarpanam is
on 30.8.2017 and today (25.8.2017) being
Hastham, there was chinna mada veethi purappadu of Sri Varadha Rajar. Here are some photos of the day
~ adiyen Srinivasa dhasan
No comments:
Post a Comment