9th Dec 2016 was Aippasi Revathi and Sri Mannathar (Sri Ranganathar)
had siriya mada veethi purappadu.
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக்
கொள்ளும்
இவ்வையந் தன்னொடும் கூடுவதில்லையான்
ஐயனே அரங்கா என்றழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந்தேனென்றன்
மாலுக்கே
Kulasekara Azhwar
the King of Thiruvanzikalam in his
emotive address to Lord Ranganatha laments his misfortune of having to live and
mix with people who derive pleasure in material world and consider corporeal
life as real. He yearns to utter the
divyanamams of Lord Ranganatha – the Lord at Thiruvarangam and expresses his
boundless love for the Lord who cares for His devotees…
மெய்யில் வாழ்க்கை ~ இவ்வுலகத்தில் உள்ள பொருட்ச்செல்வம்
என கருதப்படுபவையோடு, பொருந்தி வாழ்வதையே, உண்மை எனக்கொள்ளும் -
இவ்வுலகத்தாரோடு சேர எனக்கு விருப்பம் இல்லை !
பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனை ~ திருவரங்கா, ‘ஸ்ரீரங்கநாதனே!’ என மனமுருகி உந்தன் நாமங்களை
அழைத்து, பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் மீதே மையல் கொண்டொழிந்தேன் ~ என்கிறார் குலசேகர ஆழ்வார்
Here are some photos taken during the purappadu (posted
belatedly – reason being cyclone Vardah and resultant (non)connectivity.
Adiyen Srinivasa dhasan.
No comments:
Post a Comment