To search this blog

Sunday, December 13, 2015

Swami Nampillai Sarrumurai at Thiruvallikkeni 2015

25th Nov 2015  (karthigai nakshathiram in the month of Karthigai) marked the birth of ‘ThirumangaiMannan’..... it is also the day of our Acharyar – Nampillai.

தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி தன்னை*
வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை * இந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது*
ஈடு முப்பத்து ஆறாயிரம்..  (goldenwords from UpadesaRathinamalai of our Acharyar Swami Manavala Mamunigal).

நம்பூர் என்ற அழகிய கிராமத்தில் வரதராஜன் என்னும் திருநாமத்தோடு திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரசித்தர் ஆனார்.  இவரது பல பெயர்களில் முக்கியமானவை :  திருக்கலிக்கன்றிதாசர், லோகாசார்யர், என்றதிருநாமங்கள்.

திராவிட வேதசாகரமான நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு சில உரைகள் உள்ளன. எம்பெருமானார் காலம்வரை வாய்மொழி ஆகமட்டுமே இருந்து வந்த இவ்உரைகளை உடையவர் ஏடுபடுத்தினார். திருக்குருகைபிள்ளானது உரை "ஆறாயிரப்படி"; நஞ்ஜீயரது உரை ஒன்பதினாயிரப்படிநம்பிள்ளை செப்பிய நெறிப்படி பெரியவாச்சான் பிள்ளை அருளியது இருபது நாலாயிரம்; வடக்கு திருவீதிப்பிள்ளை நன்குரைதது *முப்பத்துஆறாயிரப்படி* -  இது திருவாய்மொழிக்கு ஈடாக உள்ளதால் #ஈடு#  என சிறப்புப் பெற்றது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்தது. அவரது வாய்மொழியை கேட்க குவிந்த ஸ்ரீவைணவர்களின் குழு -  நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ என்று கண்டவர் வியக்கும் வண்ணம் நம்பிள்ளையின் காலக்ஷேபங்கள் அமைந்தனவாம்.

Swami was born as “Varadhacharyar” in the year Prabhva, 4249 kali yugadi, in Krithikai Month in Krithikai Nakshatram. He lived a life of 105 years in this world. His period is 1147 AD – 1252AD.  Sri Nampillai,  in the Sri Vaishnava Acharya paramparai is known for his scholastic excellence. He was the disciple of Sri Nanjeeyar and acharyar of VadakkuThiruveethipillai.  Nampillai discoursed the lectures of Parasara Bhattar to his disciples PeriavachaanPillai and VadakkuThiruveediPillai. who in turn employed them in their respective commentaries. “Muppathuaarayirappadi” of Vadakkuthiruveethipillai based on the discourses of Swami Nampillai is considered the best.


Strictly following the clear and profound kalakshepams of Sri Nampillai, his student, the generous VadakkuThiruveethiPillai rendered to the whole World – the insights of Swami Nammazhwar’sThiruvaimozhi in what is known as “Eedu MuppathuAarayiram”.  


Nampillai of this fame has a sannadhi at Triplicane, situate at the front of Sri Bhandaram Committee place commonly known as “Komutti bungalow”.  This one created by  Yogi ParthasarathiIyengar and his wife was Yogi Singamma, primarily for publishing the great granthams of our Vaishnavaitemahans houses Nampillaisannathi and the idol of Lord Namperumal. This Nampillaisannadhi was renovated and re-built decoratively recently by the Committee, spearheaded by Sri MA Venkata Krishnan Swami.  
 
The Sarrumurai of Nampillai is celebrated every eyar with rendering of Thiruvaimozhi.  Here are some photos taken on 25th Nov. 2015, sarrumurai of Thirumangai Mannan and Swami Nampillai. 


AdiyenSrinivasadhasan.







No comments:

Post a Comment