The glorious Thiruvadipura Uthsavam is underway at
Thiruvallikkeni and other divyadesams.
Today 4th Aug 2013 is 5th day of Uthsavam. Sri Andal had china mada veethi purappadu
during which ‘Thiruvirutham’ was rendered.
This year Thiruvadipuram falls on Friday, 9th of August
2013.
Andal composed two works unique in their literary,
philosophical, religious, and artistic content. Here is a pasuram
from Nachiyar Thirumozhi which exhibits her total devotion and abject surrender
at the feet of Sriman Narayana.
தொழுதுமுப்
போதுமுன் னடிவணங்கித் தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்*
பழுதின்றிப்
பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்*
அழுதழுதலமந்தம்மா
வழங்க ஆற்றவுமது உனக்குறைக்குங் கண்டாய் *
உழுவதோரெருத்தினை
நுகங்கொடு பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தாலொக்குமே*
ஆண்டாள்
தனது பக்தியினை மிக அழகாக வெளிபடுத்துகிறார். மூன்று காலங்களிலும் பெருமாளையே
நினைத்து, குற்றமொன்றுமில்லாமல் தொழுது வணங்கி முழு மனதுடன், பூமியைச் சூழ்ந்த
கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானது திருபாதங்களிலே பரிசுத்தமான புஷ்பங்களைப்
சமர்ப்பித்து ~ அவனையே ஸ்தோத்திரம் பண்ணும் தனக்கு அருளாவிடில், தான் பலகாலும்
அழுது தடுமாறி - அவனையே நினைந்து கதறிக் கொண்டு திரிய நேரிடும்
~ அத்தைகைய செயல் ஏருழுகின்ற ஒரு எருதை நுகத்தடியால் தள்ளி ஊட்டம்
இன்றி தீனியில்லாமல் ஒட்டிவிடுவதைப் போலாம் - என தனது பக்தி கமழ்ந்த வரிகளால்
விளக்குகிறார்
ஸ்ரீ
ஆண்டாள் திருவடிகளே சரணம்
Here are some photos taken by me during today's purappadu.
Adiyen Srinivasadhasan.
Courtesy : Dravidaveda.org.
No comments:
Post a Comment