Dear (s)
Thondai mandalam is famous for its temples - among the 108 Sri
Vaishnavaite shrines, 22 are situated in and around Kanchipuram. Our
Acharyas like Sriman Ramanujar, Thirukachi Nambi, Koorathazhwan,
Mudaliandan, Embar, Vedanta Desikar were all born in Thondai mandalam.
The village
of Mamandur (near Dusi)
is on the Cheyyar route less than 10 km away from Kanchipuram. The
century old Sri Lakshmi Narayana Perumal kovil is place where devotees are
granted their wishes by the Lord. The Moolavar has Lakshmi Prattiyar on
his lap - is very powerful and grants boons to all his devotees.
The temple was renovated last in 1950 and with the efforts of
some good people, the Samprokshanam is to take place on 5th Sept 2010 (Sunday)
in Simha Lagnam betwen 0530 am to 0700 am.
All are requested to attend and get the blessings of the Lord.
Donations can be sent in the name of "SRI SUNDARAVALLI THAYAR -
LAKSHMI NARAYANA PERUMAL KAINKARYA SABHA" - Bank Account : 822010110003359
(IFSC code BKID 00082220) Bank of India, Kancheepuram Branch, Gandhi Road ,
Kanchipuram.
Adiyen - Sampathkumar Srinivasan.
-------------------------------------------------------------------------------------------------------
The notice containing details is available here. Mamandur Samprokshana Pathirikai
------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களே
தொண்டை நாடு பல சிறப்பு பெற்றது. ஸ்ரீ வைஷ்ணவ 108 திவ்ய தேசங்களில் - 22 திவ்ய தேசங்கள் தொண்டை மண்டலத்திலேயே,
திருக்கச்சி அருகிலேயே அமைந்துள்ளன. நம் தொண்டை மண்டலத்தில்தான் ஸ்ரீமத் ராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், கூரத்து
ஆழ்வான், முதலியாண்டான் , எம்பார் , வேதாந்த
தேசிகர் போன்ற ஆச்சார்யர்கள் அவதரித்தனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம்
அருகே செய்யார் செல்லும் மார்க்கத்தில் தூசி அருகே மாமண்டூரில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண
பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இத் திருக்கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மி தாயாரை மடியில் தாங்கி,
பெருமாள் அருள் பாலிக்கிறார். எல்லா வரங்களையும் தரும் இத் திருக்கோவிலின் சம்ப்ரோக்ஷணம்
முன்பு 1950ம் ஆண்டு நடைபெற்றது. இப்போது ஊர் பெரியவர்களும் இங்கே முன்பு வாழ்ந்து
இருந்த சிலரது பெரிய முயற்சிகளால் கோவில் பணிகள் நடைபெற்று சம்ப்ரோக்ஷணம் விக்ருதி
வருஷம் ஆவணி மாதம் 20 ஆம் தேதி (05/09/2010 Sunday) புனர் பூசம் நக்ஷத்திரம் சித்த யோகம் கூடிய சுப
தினத்தில் காலை 0530 மணிக்கு மேல்
0700 மணிக்குள் ஆலய விமான கோபுர சம்ப்ரோக்ஷணம்
நடை பெற உள்ளது.
ஆஸ்திக பக்தர்கள் எல்லோரும் வந்து இருந்து
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின் பரி பூர்ண க்ருபாகடாக்ஷதுக்கு பாத்திரர் ஆகுமாறு பிரார்த்திக்கிறேன்.
நன்கொடைகள் " ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத லக்ஷ்மி நாராயண
பெருமாள் கைங்கர்ய சபா" என்ற பெயரில் பேங்க் அப் இந்தியா காஞ்சிபுரம் கிளை கணக்கு எண் 822010110003359 IFSC code BKID
0008220) காசோலை ஆக அனுப்புமாறு வேண்டிக் கொள்கிறோம்.
Dear Sampathkumar Srinivasan,
ReplyDeleteI am prabhu, also from Dusi Mamandoor and I would like to have contacts with u. I am available at 09840099570.
regards / Prabu