Though it is often
mentioned as ‘Mahabalipuram’ the connection is more with the Pallavas as the name
Mamallapuram is derived from Mamallan,
or “great warrior”, a title by which the Pallava King Narasimhavarman I
(630-668 AD) was known. It was during his reign that Hiuen Tsang, the Chinese
Buddhist monk-traveller, visited the Pallava capital at Kanchipuram.
ஆம்பல் (Nymphaea pubescens) என்பது ஒரு வகை அல்லி மலர் ஆகும். ஆம்பல் மலரானது குமுதம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. ஆம்பல் என்ற பெயர்ச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. அவை : தாமரை, அல்லிக்கொடி, மூங்கில், ஓர் இசைக்குழல், ஊதுகொம்பு,
யானை, சந்திரன், கள், அடைவு, முறைமை, நெல்லிமரம், பேரொலி மற்றும் ஒரு பேரெண் (high number) என தமிழ் நிகண்டு
மூலம் அறிகிறோம்.
The place was a thriving
sea port on Bay of Bengal and flourished during Pallava rule – Mahabalipuram, a
historic city and UNESCO World Heritage site.
Ancient mariners considered this place the land of the Seven Pagodas. The Shore Temple of Mamallapuram was built
during the reign of the Pallavan king Rajasimha/Narasimhavarman II, and it is
the oldest structural temple of significance in South India. There are more
famous architectural wonders of stone carvings including the Pancha Rathas; however
this is no post on Pallava history of Architecture.
The main place (bus stand)
is an ancient temple, a divyadesam of Sri Sthalasayana Perumal, temple known as
– Thirukkadanmallai – and a drive from Chennai on East Coast Road, towards
mamallapuram, there is another beautiful divyadeasm – Thiruvidanthai, situate
near Kovalam, almost on the ECR road [a small deviation of less than a km]
Sri Nithyakalyana Perumal temple is located in Thiruvidandai, 38 km (24 mi) from Chennai City. The sanctum is approached through a sixteen pillared sculpted hall in front of the temple. The pillars have sculptures indicating various legends, with one of them carrying the replica of the image of the presiding deity. Mollavar is astounding Adhi Varaha Perumal having Bhudevi on his lap, and having Adiseshan with family in his legs. There is separate sannathi for Komalavalli thayar. The shrine of Sri Ranganathar is located in the first precinct, parallel to the sanctum. There is sannathi for Andal. Varaha Pushkarani is located near the northern compound wall of the temple, while Ranganatha Tirtham is located North-east to the temple.
The temple dates back to the Pallava regime in the 7th century and
earlier. Kanchipuram was the capital of
the Pallavas who ruled the region during the 6th to 9th centuries. They had
Mamallapuram and Thiruvidanthai as their port towns and the two towns emerged
as strong ports for the Empire. It has
many inscriptions too. One of the
earliest inscriptions in the temple is from Rashtrakuta king Krishna III
(939–67) during 959 AD indicating gift of lamp to the temple. There were later additions from the Chola
kings as indicated from an inscription of Rajadhiraja Chola during 1052 CE. Raja Raja
Chola is believed to have commissioned the Panguni Uthiram festival during 1003
CE. There are inscriptions indicating benevolent contributions from Kulothunga
Chola I during 1115 CE. One more
inscription makes it known of the existence of a mutt known as Kalisingan mutt
named after Thirumangai Azhwar, where Brahmins were fed on Amavasya day.
சென்னையில் இருந்து மஹாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில்,
கோவளம் அருகே அமைந்துள்ள அற்புத திவ்யதேசம் : திருவிடந்தை. பெரிய கோவில்.
மூலவர் பெரிய திருவுருவமாய் ஆதிவராகப்
பெருமாளாக தாயாரை தனது இடைப்பகுதியில்
கொண்டு காட்சி அளிக்கிறார். மூலவர் தாயார்
- அகிலவல்லி நாச்சியார் (பூமிதேவி அம்சம்).
மூலவர் நின்ற திருக்கோலம், கிழக்கே
திருமுகமண்டலம், நாச்சியாரை இடக்கரத்தில் கொண்டு
ஒரு திருவடியை பூமியிலும், மறு திருவடியை ஆதிசேஷன் தம்பதியர் முடியிலும் வைத்துக் கொண்டு உலகோர்க்கு சரம சுலோகத்தை உபதேசிக்கின்ற திருக்கோலம். உற்சவர்- நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி
நாச்சியார். தனிக்கோவில் தாயார் - கோமளவல்லித் தாயார். விமானம் - கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம், ரங்கநாத
தீர்த்தம்; தல புஷ்பம் - கஸ்தூரி. தல விருட்சம் - புன்னை மரம். திருமங்கை மன்னன் மங்களாசாசனம் செய்த திவ்யதேசம்.
அலங்கெழு தடக்கை ஆயன்வாய் ஆம்பற்க்கு அழியுமாலென்னுள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும்,
குலங்கெழு கொல்லி கோமளவல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி,
இலங்கெழில் தோளிக்கு என்னினைந்து
இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
திருவிடந்தை எனும் திவ்யதேசத்திலே எழுந்து அருளி இருக்கும் - இடவெந்தை
எந்தை பிரானே! ; ‘கலப்பை விளங்குகின்ற பெரிய
திருக்கையையுடையனான கோபால க்ருஷ்ணனுடைய திருப்பவளத்தில வைத்து ஊதுகிற குழலோசைக்கு என்னெஞ்சு
அழிகின்றது’ என்கிறாள்; மநோஹரமான அலையெறிகின்ற
நீர்ப்பெருக்கையுடைய திருப்புட்புழி விஷயமாக பாட்டுகள் பாடாநின்றாள்; திருநீர்மலைக்குப் போவோமென்கிறாள்; மிகச்சிறந்த கொல்லி மலையிலுள்ள பாவை போன்றவளும்,
வஞ்சிக்கொடிபோன்ற இடையையுடையவளும், பெருமழைபோலே
நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற கண்களை யுடையவளும் ஆக
விளங்குகின்ற அழகிய தோள்களையுடையவளுமான இப்பெண்பிள்ளை திறத்திலே என் நினைந்திருந்தாய்
- என இடவெந்தை தேச எம்பெருமானை வினவுவதாய் கலியனது பாசுரம் விளங்குகிறது.
Here are some photos of the Temple .. the photos of Moolavar and Uthsavar are taken from the brochure of the temple.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20.09.2020
Very nice
ReplyDelete