குதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும்,
புராணங்களிலும் சிறப்பாக கருதப்பட்டு
உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால்
பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு குதிரை. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின்
போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படையும் யானைப்படையும் இன்றியமையாதவையாக இருந்துள்ளன. குதிரையேற்றம் ஒரு கலையாக, வீர விளையாட்டாக
இருந்து வந்துள்ளது. இந்திய 64 ஆயகலைகளில்
இக்குதிரையேற்றம் பற்றிய பரிநூலும் அடக்கம்.
இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே அற்புத குதிரை வாகன சேவை. அந்வயித்தவன் தேவாதிராஜன். நம்மாழ்வார் இமையோர்
குல முதல்வனை, கேசவா, இடையருடைய குலத்திற்கு முதல்வனானவனே, மிகுந்த ஆஸ்ச்சரியமான குணசேஷ்டிதங்களையுடைய மாமாயனே ! ; சுக்ரீவனது சந்தேகம்
தீர, ஸ்ரீராமாவதாரத்திலே, கிளைகளோடு சேர்ந்து
தழைகள் பொருந்திய ஏழு ஆச்சாமரங்களை ஒரே அம்பினால்
சிதைத்தவனே ~ பல்லாயிரக்கணக்கான திருநாமங்களையுடையவனே!
~ அடியேன் உன் திருவடியில் பணிகிறேன் - எனது எல்லா பாவங்களையும் ஒழித்து என்னை ஆட்கொள்வீராக
என
வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா!
மனை சேராயர் குலமுதலே
மாமாயனே மாதவா!
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா!
இனையா யினைய பெயரினாய் என்று நைவன் அடியேனே!
என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் பண்ணிய ஸ்ரீமன் நாராயணனை நினைவு படுத்தும் விதத்தில்
அமைந்தது இன்றைய குதிரை வாஹனம்.
In
Pune, this year’s Derby winning horse
Rochester is reportedly battling for his life after suffering a debilitating
fall in a freak accident here at the break of dawn. Rochester was being led to the race-track for
his morning workout when he suddenly reared up and fell after dislodging the
rider. The four-year-old colt received an injury on the poll (the area between
the ears) which is considered very sensitive. Rochester lay motionless on the
track due to a concussion and was unable to stand up despite initial treatment
being administered by the Royal Western India Turf Club’s veterinary officers
at the accident site.
Horses
domesticated thousands of years ago, have been associated with man in many ways
– right from farming to warfare. The 18th
through 20th centuries produced a flood of treatises on the
organization and tactics of cavalry and on the training of cavalry horses and
riders. Countless public reports and private diaries, regimental histories and
personal memoirs, intensified the deluge, as did a steady stream of
disciplinary histories, particularly in the latter half of that period. Many of
these works relied not only on the military experience and expertise of their
authors, but also on disinterested research and rigorous thinking.
Cavalry
has been at the centrestage of warfare .. but horses have been associated with
a difference significance after recent elections in Bengaluru. The single majority party failed to prove its
absolute majority on the floor – and now we have the bizarre party with lowest
seats backed by another party in power and this too is called democracy. Negotiations are at the heart of all
political deal-making of the sorts we are witnessing in Bengaluru in recent
times. More than the horse, it is the
horse-trading !! ~ Behavioural
scientists have identified many cognitive short-cuts (called “heuristics”),
rather than strictly logical constructs, that the human mind employs while
making decisions. Behavioural economics, in turn, builds on concepts of
normative decision theory, which is a foundational concept in traditional
economics: it encapsulates the rules by which a fully rational individual makes
choices. Coming back to the expression, "horse-trading" is normally
used to indicate a hard bargaining of some kind. The two bargaining parties
show an understanding of the problem and the negotiations are done in a clever
manner. Shrewd bargaining is always involved in "horse-trading". It has assumed totally different meaning
especially in political context !!
Tuesday,
3rd June 2018 is day 8 of Sri
Varadha Rajar Brahmothsavam. .. On the
Kuthirai vahanam, Sri DevapPerumal was
wearing a crown worthy of Emperor (one
with silver lining and pearl beads embedded on it) ~
(fondly Savari paagai). Here are some photos of today’s purappadu
~adiyen
Srinivasadhasan.
No comments:
Post a Comment