Monday, June 4, 2018

Sri DEvaPperumal Brahmothsavam 2018 ~ Theerthavari


In divyadesangal - day 9 of Brahmothsavam would be hectic ~ morning there would be purappadu in ‘Ael mel pallakku’ – Porvai kalaithal vaibhavam – pranaya kalagam (mattaiyadi) – thirumanjana kudam, theerthavari – purappadu –  and more ..  at Thiruvallikkeni being Thiruvonam Sri Varadhar had periya mada veethi purappadu and in the evening it was Thiruvonam purappadu for Sri Parthasarathi.



பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி,
ஏசினார் உய்ந்து போனார் என்பது இவ்வுலகின் வண்ணம்,
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு,
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே.





ஸ்ரீவைணவர்கள் அனைவரும் விரும்புவது வீடு எனும் மோக்ஷம்.  எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்கள்  நல்வீடு பெறுகிறார்கள்; அப்பெருமானை ஏசிய  சிசுபாலாதிகளும் அவன்கதி பெற்று  நல்வீடு அடைந்தாராம்.  இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை; எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப்போகிறேன்; என்னால் பேச முடியுமோ? முடியாததால் * பேருளான்  பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான். இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில், ஏசிப்பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன், எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்; சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா; ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லையாயிற்று; ஆயினும், மோக்ஷம் பெறவேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது; அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வேனென்கிறார் நம் கலியன் என பெயர்பெற்ற திருமங்கை மன்னன் தனது திருக்குறுந்தாண்டகத்தில்.  [உரை :  ஸ்ரீ காஞ்சி. பிரதிவாதி பயங்கரம் மகாவித்வான் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் ~ நன்றி திராவிடவேதா இணையம்]





In his Thirukkurunthandagam, Kaliyan laments :  ‘those who praised the Lord of Thiruppernagar found their salvation ~ in fact our most benevolent God was gracious to offer moksham to Sishupala too despite their utterings.  I am not capable of praising with choicest words being a fool ~ yet I would never even dream of abusing my ocean hued Lord and will only offer Him praises – my love towards Him is uncontainable and I yearn to reach His Golden feet.
Above are photos of morning purappadu at Thiruvallikkeni – the ones below  are of Thirukachi DevapPerumal, courtesy Thirumalai Vinjamore Venkatesh.

~adiyen  Srinivasa dhasan [Mamandur Srinivasan Sampathkumar]






No comments:

Post a Comment