எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.
இறையுணர்வு
- தெய்வ பக்தி, திருத்தலங்கள் செல்தல், வழிபடுதல் - பக்தர்களின் வாழ்முறை - சிவனடியார்
திருச்சிற்றம்பலம் சிதம்பரத்தில் !!!

No comments:
Post a Comment