Monday, August 7, 2023

Kumbakonam Nageswarar thirukovil - Periyanayaki ambal purappadu 2022

 கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில் -  அம்பாள் புறப்பாடு -  11.3.2022 இரவில்  எடுத்த புகைப்படம்

 


 

குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயம்.  இறைவன் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 27ஆவது சிவத்தலமாகும்.  

அமுத குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலம் வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது

No comments:

Post a Comment