*உறியடி ஸ்ரீகிருஷ்ண பகவான் திருவிழா* -
யாதவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பெருவிழா. உறியடி
திருவிழாவில் - ஒருவர் தன் கையில் உள்ள கொம்பு கொண்டு ஆடிக்கொண்டு இருக்கும் உறியை
அடிக்க முயல - மற்றவர்கள் அவர் மீது - ஒரு கூம்பு வடிவு கொண்ட குழல் மூலம் தண்ணீரை
வேகமாக அடிப்பார்கள். இது சாட்டை போன்று அடி
விழும் .. .. .. இதன் வலிமையை தாங்க முடியாமல் மேலும் தலையை தூக்கி உறியை பார்க்க முடியாமல் - ஆடுபவர் வெளியேறிவிடுவார்கள்.
இதை நடத்தும் யாதவ குழுக்கள் இளைஞர்களுக்கு குத்து சண்டையும், குதிரை வளர்ப்பும்
பிடித்த விஷயங்கள். முதல் படத்தில் இருப்பது
சாதாரண தகர குழல். பளபளக்கும் வெள்ளி குழலை
தாங்கி இருப்பவரையும், குழலின் அருகு (close-up) படங்களையும் இங்கே காணலாம். :
https://tamil.sampspeak.in/2021/10/thiruvallikkeniyile-uriyadi-thiruvizha.html
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29th Oct 2021.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29th Oct 2021.
No comments:
Post a Comment