Tuesday, September 1, 2020

Thiru Ashtabujakaram Divyadesam ~ அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று

Gajendra moksham – every child  would have  heard so many times the puranic legend of ‘Gajendra moksham [salvation of elephant Gajendra]’ ~ whence   Sriman Narayana  Himself  came down to earth to protect Gajendra (elephant) from the death clutches of Makara (Crocodile). This vruthantham is glorified in many pasurams and there are many divyadesams linked to this including Ashtabujakaram and Thirukabisthalam.  




Today something on Divyadesam Attabuyakaram situate in Thirukachi near the famous Sri Varadharaja Perumal Thirukovil.  In most divyadesams, one would see the temple pond, the majestic Gopuram leading the dwajasthambam and sannathi of Emperuman.  Here at Attabujakaram, there is the little pond, main entrance Gopuram and as one enters – one circumambulates to reach the sannathi of the glorious Perumal true to His name endowed with 8 arms and armaments to each one of them. 

நகரேஷூ காஞ்சி” – “நகரங்களுள்  சிறந்த காஞ்சி” என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார்.

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது.   கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரைபல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன்    தொண்டைமான் எனப்படுவோர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தவர்கள். இவர்களின் கட்டுப்பாட்டில், தொண்டைமண்டலத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்களும், தளபதிகளும் தொண்டைமான் என்றே அறியப்பட்டனர்.

திரு  அட்டபுயகரம் [அஷ்டபுஜகரம்]  எனும்  அற்புத ஸ்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.  திருமங்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாரால் மங்களாசாசனம்  பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கே  அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.   இந்த திருத்தலத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்  எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறாம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார்.  தொண்டை மண்டலத்து காஞ்சி  வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது.   இத்தலம் ஆசார்யர் மணவாள மாமுனிகளும், சுவாமி தேசிகனும் மங்களாசாசனம் பண்ணிய புண்ணிய பூமி. 





Attabuyakaram or Ashtabujakara  Perumal Temple is  located in Kanchipuram.  Constructed in the Dravidian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the presiding deity is Ashta Bhuja Perumal (with eight hands) and his consort Lakshmi as Alamelumangai.  The temple is believed to have been renovated by the Pallavas of the late 8th century AD, with later contributions from Medieval Cholas and Vijayanagar kings. The temple has three inscriptions on its walls, two dating from the period of Kulothunga Chola I (1070–1120 CE) and one to that of Rajendra Chola (1018-54 CE). A granite wall surrounds the temple, enclosing all the shrines and two bodies of water. There is a four-tiered rajagopuram. 

The vegavathi puranam of Goddess Saraswathi and the river is associated with this temple and Emperuman taking Ashtabuyam killing the snake as Sarabeswaran and the interesting legend of   Gajendra moksham – of saving the elephant King Gajendra.  The presiding Perumal is Adikesava Perumal, Gajendra Varadhan and Chakradhar.




An  inscription of the chola period on the  walls indicates gift of tax free land in Chola Chaturvethimangalam to the temple for two years and levying tax of not more than 2 paise per veli subsequently. There are lot of gifts endowed to the temple during the Pallavan kings, but the present condition makes it appear that the administrative HR&CE has not ensured collections from the land holdings to the fullest extent.  

At Thiruvallikkeni it would be Sri Peyalwar’s moonram thiruvanthathi and the sarrumurai pasuram is of special significance. Alwar directs us to fall and take the lotus feet of Emperuman.  He with eight hands at Attabujakaram divyadesam in the holy Kanchi – holds victorious eight weapons that have never heard of defeat, He who wields the Chakra that went sparkling towards the proud crocodile, killed it and saved the elephant King Gajendra purely because of his devotion.  Can there be any better refuge than His feet – let us fall and pray to the most benevolent Lord, our only Saviour. 

தொட்டபடையெட்டும் தோலாத வென்றியான்,

அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்

கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்

தாள்முதலே நங்கட்குச் சார்வு. 

திருமயிலை பேயாழ்வார் வாக்கு :  எம்பெருமான் தனது கரங்களில் ஏந்தின  எட்டு திவ்யாயுதங்களை  பற்றிக்கொண்டு நமக்கு அருளும் என்றுமே தோல்வி என்பதே அறியாத ஜெயசீலன். அவ்வெம்பெருமான் திருக்கச்சி திருவட்ட புயகரத் திருப்பதியிலுள்ளவனும், முன்பொருகாலத்தில், நச்சு நீர்ப் பொய்கையிலே, மிடுக்குடைய முதலை வாழ்வுதான் முடியும்படியாக  இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது திருவடி தாமரைகளே - நம் அனைவருக்கும் சார்வு, பரமப்ராப்யம்.

 

This is a pasuram on Emperuman at Ashtabujagaram divyadesam near Thirukachi Devaperumal Thirukovil @ Rangasami kulam.  The Garuda sevai at this divyadesam  and Perumal photos are taken by my friend Sri VN Kesavabashyam


 

Adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

24.8.2020

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.

No comments:

Post a Comment