தமிழ் மொழி நன்கு அறிவீரா
? - ஆழ்வார் பாடல்களில் பைந்தமிழ் மிக சிறப்பானது. திருமங்கை மன்னன் திருத்தேவனார் தொகை எம்பெருமானை
மங்களாசாசனம் செய்யும் பாடல் ஒன்றில் - "
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும், உண்ட பிரான் உறையும் இடம் " - என்கிறார். அண்டம், அவனி, அலைகடல்,
குலவரை - என்பன யாவை ?
Covid
has changed the lives of people – more than 67 lakhs affected globally and
after recovery still 32 lakhs + undergoing treatment. India’s tally of the coronavirus disease
(Covid-19) has surged beyond 226,700 and 6,348 people have died so far,
according to the central government’s data. There were 9,851 new Covid-19 cases
and 273 deaths in the last 24 hours which were reported from across the
country, the Union health ministry data showed on Friday.
Most
of India’s Covid-19 cases—148,637—have been from Maharashtra, Tamil Nadu, Delhi
and Gujarat. Epidemiologists at the
state-run Tamil Nadu Dr MGR Medical University have predicted, based on
mathematical projections, that Chennai city may witness 1.5 lakh Covid-19 cases
and up to 1,600 deaths by July second week at the current rate of growth. That
is really horrific !
During
and in the aftermath of catastrophes, crises and wars, the collective way of
the life of citizens is impacted hugely. In today’s interconnected world,
Covid-19 is not just a health, an economic or a humanitarian crisis. It’s also
a crisis of civilisation. Civilisations evolve as a result of a collective
response to historical events and changes in human ecology, and despite
differences, have some elements universal in nature. During the last few
decades, globalisation and unprecedented advancements in communication and
technology have further increased the commonalities of human civilisation.
அண்டம் மிக மிக விரிவானது
!; அவனி
என்பது நாம் வாழும் பூமி. ஆர்ப்பரிக்கும்
கடலை நன்கு அறிவீர் ! ~ குலவரை என்பது உன்னதமான மலை.
அண்டம் என்பது நம்மைச்
சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும். பூமி, நிலவு, வானம், சூரியன்,
சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள்
(cosmic dust), அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி (empty
space), கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன்
குழுக்கள் (galaxy) ஆகியன அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும். தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி, அண்டத்தின் வயது
13.73 (± 0.12) பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அண்டம் ஒரு கோள வடிவில் இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. ஆனால் அண்டத்தின்
எல்லையை நம்மால் இதுவரை காண இயலவில்லை. தொலை தூரத்தில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள்
கதிர் வீச்சுகள் இவற்றை வைத்துக் கொண்டு நம்மால் அறிந்து கொள்ள முடிந்த அண்டத்தின்
பகுதியை அறியப்பட்ட அண்டம் (observable universe) என்று சொல்லப்படுகின்றது.
ஆழ்வார்கள் மயர்வற மதிநலம்
அருளப்பெற்றவர்கள். பக்தி நெறிகளையே குறிக்கோளாகக்
கொண்டவர்கள்.திருமாலை மட்டுமே உணர்ந்தவர்கள்.
ஸ்ரீமன் நாரணன் ஒருவனே பரம்பொருள் என்று நிரூபித்தவர்கள்.மனித நேயத்தை வளர்த்தவர்கள்.தமிழுக்கு
சிறப்பும் மென்மையும் அளித்தவர்கள். இவர்கள்
அனைவரும் பகவானின் அம்சங்கள் என்று போற்றப்
படுகிறார்கள்.
The
universe is all of space and time and their contents, including planets, stars, galaxies, and all
other forms of matter and energy. While the spatial size of the entire universe
is unknown, it is possible to measure
the size of the observable universe, which is currently estimated to be 93
billion light-years in diameter. In various multiverse hypotheses, a universe
is one of many causally disconnected constituent parts of a larger multiverse,
which itself comprises all of space and time and its contents.
We
live on a planet called Earth that is part of our solar system, which itself is
a small part of the Milky Way Galaxy. A galaxy is a huge collection of gas,
dust, and billions of stars and their solar systems. A galaxy is held together
by gravity. Our galaxy, the Milky Way, also has a supermassive black hole in
the middle. New results from the
NASA/ESA Hubble Space Telescope suggest the formation of the first stars and
galaxies in the early Universe took place sooner than previously thought. A
European team of astronomers have found no evidence of the first generation of
stars, known as Population III stars, as far back as when the Universe was just
500 million years old. The
best-supported theory of our universe's origin centers on an event known as the
big bang. This theory was born of the observation that other galaxies are
moving away from our own at great speed in all directions, as if they had all
been propelled by an ancient explosive force.
It's
also thought that the extremely close quarters allowed the universe's very first
particles to mix, mingle, and settle into roughly the same temperature. Then,
in an unimaginably small fraction of a second, all that matter and energy
expanded outward more or less evenly, with tiny variations provided by
fluctuations on the quantum scale. Move away from all
these, think of Emperuman, who is our only Saviour and in case you have doubts
on why one is not able to fix intent on the lotus feet of Emperuman as
Azhwargal practiced !
முதலாழ்வார்களில் பொய்கைப்பிரான்
அருளிச்செய்தது முதல் திருவந்தாதி. ஆழ்வார்கள்
எண்ணம் போலே நமக்கு பகவத் விஷயத்திலே மனம் ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்? என ஆராயவே
தேவையில்லை. அவர்கள் மனஓட்டங்களை அடக்கி எம்பெருமானோடு
தமக்குள்ள உறவை உணர்ந்து, வேறு எவற்றையும் யாவரையும் பற்றாமலும்
அவ்வெம்பெருமானையே பற்றிக்கொண்டவர்கள்.
இப்படி சம்பந்த உணர்வு இல்லாதவர்களுக்கு
ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று; அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும்
சுலபம் என்றாராயிற்று.
தெளிதாக உள்ளத்தைச்
செந்நிறீஇ*, ஞானத்
தெளிதாக நன்குணர்வார்
சிந்தை, - எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல்
தண்டுழாயானடிக்கே,
போய்நாடிக் கொள்ளும்
புரிந்து.
உள்ளத்தை மற்ற விஷயங்களில்
மேய விடாமல் எவ்வித கலக்கமும் இல்லாமல் தெளிவுடன் எம்பெருமானிடத்திலே செவ்வனே நிறுத்தி, பகவத்விஷய பக்தியாலே ‘அவன் தலைவன்
நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி நன்றாக அறிபவர்களுடைய மனமானது, ஆநிரைகள் பல இருக்கும் பெரிய பசுக்கூட்டத்தினிடையே
கூட மிக எளிதாக தம் தாயைத் தேடிக்கொண்டு கிட்டுகிற
கன்றைப்போல, குளிர்ந்த திருத்துழாய் மாலையையணிந்த எம்பெருமானது திருவடிகளையே விரும்பி,
தானே சென்று தேடிச்சேரும். - என அற்புத உரையளிக்கிறார்
நம் பொய்கை ஆழ்வார்.
The
priorities appear to be not so correct as the Govt is allowing various
commercial establishments and even shooting of TV serials to continue but no
concrete decision on reopening Temples.
We have missed many Uthsavams and sarrumurai celebrations of Azhwar /
Acaryargal. When lockdown eases, we need to act responsibly, do not rush, do
not conglomerate at places and need to adapt to new normal lifestyle.
Let
us pray to our Emperuman that things become normal sooner and we are able to
worship in Temples daily. Here are some photos of Sri Parthasarathi Perumal
taken during Karthigai Amavasai on 18.11.2017, hitherto not posted by me.
Azwar Emperumanar Jeeyar Thiruvadivale
Saranam
adiyen
Srinivasadhasan
Mamandur
Veeravalli Srinivasan Sampathkumar
5.6.2020
No comments:
Post a Comment