A day
before the fourth phase of nationwide lockdown ends, Ministry of Home Affairs
said it will be in place in containment zones till June 30. Releasing
guidelines for Lockdown 5.0, the ministry said the restrictions at other places
would be lifted in phases. India, the
ninth worst-hit nation by COVID-19, is to enter its fifth phase of lockdown
from Monday. Lockdown 5.0 will likely see a reduction of prohibited activities
and allow states to deliberate and decide on certain relaxations. The
government may also consider relaxing night curfew hours between 9pm to 5 am
only.
In the first phase, places
of worships, hotels, restaurants and shopping malls would be allowed to open
while classes in schools, colleges, and other educational institution would
resume in the second phase after consultation with the state authorities. The
third phase will see opening of cinema halls, gymnasiums and resumption of
international flights, apart from other activities
social/political/sports/entertainment/academic/cultural/ religious functions
and other large congregations.
The
situation is grim - with more than 8,000 fresh cases reported in 24 hours,
India’s tally rose to 1,73,763. The death toll stood at 4,971. Over 59,00,000
people have been infected with the virus worldwide with the death toll at
3,64,867. As many as 24,93,535 people have recovered so far, according to a
tally by John Hopkins Coronavirus Resource Centre.
The Greater
Chennai Corporation (GCC) Friday ordered the closure of 150 shops in Chennai’s
market hub T Nagar for not adhering to the guidelines issued by the Tamil Nadu
government to prevent the spread of Covid-19. While inspecting the shops on
Friday, authorities found that the shops were not following social distancing
and sanitation norms. The authorities claimed that some of the shops did not
even have sanitisers to provide to the customers. Earlier, the Tamil Nadu government on Friday
gave a nod to 34 kinds of stand-alone shops (in non-containment areas) to
re-open in the state. The shops were instructed to ensure that social
distancing is being followed, hygiene is maintained and the premises are
disinfected thoroughly five times a day.
The nos. are
increasing and we, the people are to be blamed for violations and
hotzones. Tamil Nadu recorded its sharpest rise in
Covid-19 cases on Saturday, with 938 people testing positive. With this, the
total number of cases in the state reached 21,184. The state reported six
deaths on Saturday, and the total death toll rose to 160. The new cases include
82 people who travelled into the state by air, road and rail. Hours after Chief Minister Mr. Edappadi K Palaniswami met experts to
discuss issues regarding lockdown, Chennai, one of the worst-hit cities,
reported 616 fresh cases taking the total tally to 13,980. Chennai’s neighbours
Chengalpet recorded 94 cases. Kancheepuram reported 22 cases while Tiruvallur
reported 28 cases.
பக்தி எவ்வளவு எளியது ? - எம்பெருமானை அடைய என்ன செய்ய வேண்டும் ?
கொரோனா நோய் பரவியது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள்.
(பலர் கேட்கவில்லை); அலுவலங்கள், கடை கண்ணிகள், அங்காடிகள், தொழில் நிலையங்கள் மூடப்பட்டன. நாம் வணங்கும் திருக்கோவில்களுக்கு மூடப்பட்டன. நமக்கு இறைவனை தொழவும் அனுமதி இல்லை. கொடிய பஞ்சங்கள்,
போர்க்காலங்களிலும் கூட திருக்கோவில்கள் இவ்வளவு நாட்கள் மூடப்பட்டதாக தெரியவில்லை. கொடிய பாதகர்களான நாம்
என்று மறுபடி பெருமாள் சேவிக்க இயலும்.
எம்பெருமானை அடைய உபாயம் யாது ? - என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு
அடிமை செய்வது? இதோ ஸ்வாமி நம்மாழ்வாரின் அருளுரை :
உள்ளம் உரைசெயல் உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறையுள்ளில் ஒடுங்கே.!!.
நெஞ்சு, வாக்கு, உடல் என நாம்
நன்கு அறிந்த, நம் அவயங்களை ஆராய்ந்துபார்த்து
அவற்றிற்குள்ள விஷயாந்தரப்பற்றைத் தவிர்த்து எம்பெருமான் பக்கலிலே ஒடுங்கினாலே போதுமே
! நம் தத்துவார்த்தங்கள் மிக மிக எளிதானவை. எம்பெருமானை
நினை ! - அவனது திருப்பாதத்தை தொழு ! ~ அவனடியார்களுக்கும் அவனுக்கும் உகக்குமாறு பணி
செய். மற்றோன்றும் வேண்டாம்.
சுமார் 20 அ 25 வருடங்கள் முன்பே தினமும் காலை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி
சுவாமி திருக்கோவிலில், ஒரு வயதான மூதாட்டி வருவார்; கோலங்கள் போடுவார். தன்னை மறந்து, ஒரே சில வரிகளையே திரும்ப திரும்ப
கத்தி பாடுவார். தள்ளாடும் வயது, சற்று சாய்ந்து
சாய்ந்த நடை. கணீர் குரல் -
கிருஷ்ணானந்த முகுந்த முராரே !
வாமன மாதவ கோவிந்தா !
ஸ்ரீதர கேசவ ராகவ விஷ்ணோ! .... லக்ஷ்மிநாயக நரசிம்ஹா!
~
இதை பாடிக்கொண்டே திருக்கோவிலை வளம் வருவார்.
நரசிம்ஹர் - அளந்திட்ட தூணை அவன் தட்ட, அதை பிளந்து கொண்டு வந்து உகிரால் இரணியனை
அழித்தவர். உக்கிரமானவர். திருவல்லிக்கேணியிலே
அவர் யோக நரசிம்மராயும், உத்சவர் தெள்ளியசிங்கராயும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீஅழகியசிங்கர், ஸ்ரீ பார்த்தசாரதி இருவருக்கும்
10 நாள் பிரம்மோத்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
சிறுசிறு வித்தியாசங்கள் உண்டு. எட்டாம்நாள்
காலை ஸ்ரீபார்த்தசாரதி வெண்ணெய்தாழிக்கண்ணன் திருக்கோலம். அழகியசிங்கருக்கோ ஸ்ரீலட்சுமி
நாயக நரசிம்மன் திருக்கோலம்.
அதீத
அழகு பொருந்திய சாந்த ஸ்வரூபி - தெள்ளிய சிங்கர். வடிவழகிய பெருமாள் 8ம் நாள் காலை - "ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹராக' உபய நாச்சிமாருடன் அற்புத
தரிசனம் அளிக்கிறார். பல்லக்கில், சௌந்தர்யமாக
காலை மடித்து அமர்ந்து, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று நாச்சிமாரை அரவணைத்தும்
அற்புதமாக எழுந்து அருளி இருக்கும் திருக்கோலம் மிக அற்புதமானது.
At Thiruvallikkeni, there
are two Brahmothsavams – one for Sri Parthasarathi and
the other for Azhagiya Singar. Both are
conducted in the same grand manner.
There are some small differences – On day 8th morning it is ‘Vennithazhi
kannan’ for Sri Parthasarathi, while it is ‘Lakshmi Narasimhar’ for Azhagiya
Singar. On 9th evening – it
is Kannadi pallakku for Sri Parthasarathi and Sadasarsha vimanam for Sri
Azhagiya Singar.
For us Pirattiyar is
all divine grace and kind to devotees of
Sriman Narayana. Emperuman is absolute,
matchless and blemishless in all aspects.
Piratti complements HIM ~ she is always associated with Emperuman. It is only She who can direct us towards the
blessings of Emperuman. At Thiruvallikkeni,
Lord Narasimha is in the most pleasing form – He is Thelliya Singar, known
as Azhagiya Singar. On day 8 it is Lakshmi Narasimha Thirukolam, the most
beautiful Perumal having Lakshmi
Pirattiyar closest to Him - the greatest
darshan a baktha could have.
Here are some photos taken
during purappadu on 18.6.2011.
adiyen
Srinivasadhasan
Mamandur
Veeravalli Srinivasan Sampathkumar
30.5.2020.
No comments:
Post a Comment