Friday, April 3, 2020

Thiruvallikkeni Sri Parthasarathi Theppothsavam (2) 2020


Thiruvallikkeni Sri Parthasarathi Theppothsavam (2) 2020




கம்ப ராமாயணத்திலே ~ யுகபுருஷன் ஸ்ரீராமன், குகனிடம் நட்பு பாராட்டி, படகில் கங்கையை கடந்தது ஒரு சிறப்பு அத்தியாயம். 

'விடு, நனி கடிது' என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார்.

பண்பில் சிறந்த ஸ்ரீராமன், குகனிடம் -  ‘நனி கடிது விடு’ (மிக வேகமாக நாவாய்களைச்
 செலுத்து) என்று கூற; உடம்பும்  உயிரும் ஒத்த நண்பினை இராமன்பால் உடைய குகனும்;  ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை ஆற்றின்மீது   பெரிய ஓடத்தை  விரைந்து செலுத்த; அந்நாவாய் விரைவாக சென்றது - இளைய அன்னப்பறவை நீரிற்மீது சென்றது போல  செல்ல; அந்த புனிதாற்றின்  கரையின்கண் நின்றவர்களாகிய வேதியர்கள்  துன்பமடைந்து;   நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.





Back at Thiruvallikkeni divyadesam ~ those attached to Sri Parthasarathi were treated to a stunning darshan on the occasion of day 2 of Theppothsavam.  Only those who witnessed can feel that ! எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு…… there are thousands of names for  Emperuman – the ordinary mortal has nothing else to do than know the wisdom that we must chant His many other names, worship in many shrines, which itself will secure us a place by His side alongside those noble souls in heaven, says Boothath alwar whose Irandam Thiruvanthathi was recited in goshti today

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன் தன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்து*
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்*
பணியமரர் கோமான் பரிசு.

Here are some photos  theppothsavam day 2  purappadu [24th Feb 2020]. It is only day of Theppothsavam – chinna maada veethi purappadu.

adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
PS :  during Uthsavam one becomes too busy – sometimes returning late after purappadu and next morning work drives you elsewhere.  Some of the photos taken do not get posted – posted now  leisurely this day 3.4.2020 [taken with Nikon d7200]










No comments:

Post a Comment