Sunday, December 4, 2016

மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன் Sri Parthasarathi Thiruvonam purappadu : 2016

Today  4th Dec 2016 is Thiruvonam ~ Sri Parthasarathi Perumal had chinna mada veethi purappadu.

To those of us worried of earthly troubles and worrying about the malice of other people, comes the golden advice of Sri Peyalwar, who makes it clear that when We look to the feet of  Emperuman, our Saviour will have anger against all our enemies too, as was exhibited in Prahalada’s life.

நமக்கொருவன் பகைவனாக இருந்தால் அவனிடத்தில் எம்பெருமான் சீற்றங்கொள்வன் என்று நாம் அறிந்தால் பிறகு பகைவர்க்கு நாம் அஞ்சவேண்டாவன்றோ? .. ..  திருவல்லிக்கேணி வாழ் கண்ணபிரான் எத்தகையவன்  இதோ [பேயாழ்வாரின் அமுத வரிகள் :

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.

கோவலனாய்ப் பிறந்து, பசுக்கூட்டங்களை கொண்டு சென்று  மேய்த்தவன்புல்லாங்குழலில் அமுதகானம் பொழிந்தவன்குதிரை வடிவு கொண்டு நலியவந்த கேசியென்னுமசுரனை கிழித்தவன்  ~ அவனே கோபங்கொண்டு,  பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு,  தனது நகங்களினால்இரணியனை  வதம் செய்தவன்.   எம்பெருமான் ப்ரஹலாதன்  பக்கலில் வைத்திருந்த வாத்ஸல்யத்திற்காட்டிலும் அவனுக்கு விரோதியாயிருந்த இரணியனிடத்தில் கொண்டிருந்த சீற்றமே என வெளிப்படுத்தியவர்.  

அத்தகைய சிறந்த ஸ்ரீமன் நாராயணின் திருவடியே நமக்கு அடைக்கலம்.

Peyalwar highlights the fact that He as cowherd grazed the cows, played the flute, killed the demon who came in the form of horse Kesi.  That same God upon protecting Prahlada, took the form of Narasimha, exhibited His anger at Hiranya out to harm Prahlada who was baktha of Sriman Narayana.  He destroyed the demon for protecting the person who fell at His feet.  When we realise this anger, we for sure, will know, that there is nothing required other than surrender to Sriman Narayana.

Here are some photos of today’s purappadu.

Adiyen Srinivasadhasan.

Divyaprabandham vyagyanam ; www.dravidaveda.org ~ the great source of knowledge and divine inspiration.










1 comment: