Sri Azhagiya Singar –
Yoga Narasimhar Thirukolam – Day 5
During
Brahmothsavam, before evening purappadu there will be ‘Pathi Ulathal’ whence
Perumal beautifully decorated in various postures would be taken around the
path leading to the Vahana Mantap. On 5th
day, it is the very special – Yoga Narasimhar Thirukolam – Uthsavar Sri
Azhagiya Singar resembling the Moolavar as ‘Yoga Narasimhar’.
ஸ்ரீ வைஷ்ணவ திருத்தலங்களில் பத்தி
உலாவுதல் மிகவும் விசேஷம். பிரம்மோத்சவ புறப்பாட்டின்
முன்பு பெருமாளை வாகன மண்டபத்துக்கு ஸ்ரீ பாதம் தாங்கிகள் மிக அழகாக ஏளப்பண்ணுவர்
. பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாற்றுப்படியில்
அற்ப்புதமாக சேவை சாதிப்பார்.
ஐந்தாம் நாள் ஆன இன்று மிகவும் விசேஷம்
~ இன்று தெள்ளிய சிங்கருக்கு 'யோகா நரசிம்ஹர்" சாற்றுப்படி
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் நரசிம்ஹர்
மேற்கு நோக்கி யோகாசனத்தில் பிணி தீர்க்கும் பெருமாளாக சேவை சாதிக்கிறார். இப்பெருமாளுக்கு தனி த்வஜஸ்தம்பம் ~ பிரம்மோத்சவம் உண்டு.
இன்று அழகிய சிங்கர் உத்சவர் மூலவரைப் போன்று 'சங்கு சக்கரங்களுடன்
யோக நரசிம்ஹர் சாற்றுப்படியில் சேவை சாதித்தார்.
சில நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட
சில புகைப்படங்கள் இங்கே
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
22nd June 2013 @ 8
pm.
No comments:
Post a Comment