Friday, October 10, 2025

 

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா தேவி 

தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்

ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா



கயிலையே மயிலை .. .. மயிலையே கயிலை என சிறப்பு பெற்ற கபாலீச்வரம் - திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.:  இந்த சைவ தலத்தில்  சிவபெருமானும் கற்பகவல்லி என பார்வதி தேவியும் வழிபடப்பெறுகின்றனர். 

 

S. Sampathkuamr
Friday morning 10.10.2025

No comments:

Post a Comment