Tuesday, October 14, 2025

beautiful kolam at Gangaikondan Mandapam

 

திருவல்லிக்கேணி எனும் அற்புத க்ஷேத்திரத்திலே எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதிக்காக பக்தர்கள் பற்பல கைங்கர்யங்களை செய்கின்றார்கள்.

கங்கை கொண்டான் மண்டபத்தின் முன்பு எம்பெருமானை எதிர்நோக்கி ஓர் அற்புத கோலம். (கோப்பு படம் - மே 2023)


No comments:

Post a Comment