Wednesday, August 27, 2025

ஒன்பது கோளும் ஒன்றாய் காண… பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

இன்று (27.8.2025) வினாயக சதுர்த்தி நன்னாள் 

அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்…

அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம்…

சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்…

அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும்…

 

ஒன்பது கோளும் ஒன்றாய் காண…

  பிள்ளையர் பட்டி வர வேண்டும்…

  அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…

  உறையும் அவரை தொழ வேண்டும்…


 மும்பை ஓர் பந்தலில் வீற்றிருக்கும்  கணபதி மஹாராஜும்

பிள்ளையார்பட்டி கோவில் குளமும்



 

No comments:

Post a Comment