Wednesday, June 4, 2025

Kalahasthi Thinnan ~ கண்ணப்ப நாயனார்

 

 

செண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே

வண்டாரும்  குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே

கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்

அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே

 

பக்திக்கு அற்புத விளக்கம் அளித்தவர் கண்ணப்ப நாயனார்.  சிவபெருமான் கண்ணில் குருதி கண்டு, கவலையால் மனம் கசிந்து, தன் கண்ணையே எடுத்து அப்பின பக்தன்  திண்ணன் எனும் கண்ணப்பர்.

 


திருமயிலை கபாலீஸ்வரர் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பம். . 

No comments:

Post a Comment