Monday, November 18, 2024

Karthigai Rohini purappadu 2024 ~ கறவா மடநாகு

ஆவினம் தெரியும் !  .. .. நாகு என்றால் என்ன தெரியுமா ? 



ஆவினம், ஆநிரை பசுக்கள். கண்ணன் ஆநிரை மேய்த்தவன்    பசுக்களை வைத்திருப்பதே செல்வம் என்று நினைத்த மக்கள் வாழ்ந்த நாடு இது. வேத காலத்தில் இருந்து பசுக்களை மிக உயர்வாக கருதப்பட்டன.  பெரும் போரில் கூட ஆவினங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் போர் புரிதல் மரபு. ஆநிரை கவரும் போது அப்பசுக்களுக்கி முறையாக உணவளித்து நன்கு பராமரிப்பர்.  ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூமாலை சூடியிருப்பர். ஆநிரை மீட்போர் கரந்தைப் பூ மாலை சூடியிருப்பர்.  நாகு  என்ற பெயர்ச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.  அவையாவன :  இளமை; பெண்மை;  எருமை; நத்தை; பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று; பெண் மீன்; சங்கு; மரக்கன்று; புற்று; மலை.  திருமங்கைமன்னனின் பாசுரத்தில் கறவா மடநாகு எனுமிடத்திலே பால் கறக்காத பசுமாடு



To us Cow is holy -  Cow is the foster mother of the human race. Right from very ancient times, the thoughts of humanity  turned to this kindly and beneficent creature as one of the chief sustaining forces of human life. 

Cattle (Bos taurus) are large, domesticated, bovid ungulates widely kept as livestock. They are prominent modern members of the subfamily Bovinae and the most widespread species of the genus Bos. Mature female cattle are called cows and mature male cattle are bulls.  Domestic cattle belong to the genus Bos and the species taurus and indicus. All British and European cattle breeds, such as Angus, Hereford, Holstein, Shorthorn and Simmental, belong to the taurus species. The humped cattle of tropical countries, such as Brahman and Africander, belong to the indicus species. They are also called Zebu or "eared" breeds. 

India’s cow’s milk (Kshira) is considered wholesome for all living creatures. It is sweet, oily, cooling, lactation-promoting, refreshing, restorative, strengthening, and Medhya (a nervine tonic). It is sedative, purifying, thirst-quenching, and promotes good digestion. Cow’s milk has ten properties: Madhura (sweet), Sheeta (cooling), Mridu (soft), Snigdha (oily), Bahala (viscous), Shlakshna (smooth), Pichchila (sticky), Guru (heavy), Manda (slow), and Prasanna (pure). These same qualities are found in Ojas, which is described in Ayurveda as a vital substance that maintains strength and immunity in the body. Therefore, cow’s milk increases Ojas and is said to be the foremost among vitalizers and rejuvenators. 

Bos taurus (European cattle) descended from the Auroch that lived in Northern Europe. They were domesticated as early in the Neolithic age and have been kept as livestock ever since. Dairy farming has been part of agriculture for thousands of years. Dairy cows are bred specifically to produce large quantities of milk. 

Wonder how and when they sleep ?  - the  average sleep time of a domestic cow is about 4 hours a day. Cattle do have a stay apparatus, but do not sleep standing up; they lie down to sleep deeply.  The stay apparatus is an arrangement of muscles, tendons, and ligaments that work together so that an animal can remain standing with virtually no muscular effort. It is best known as the mechanism by which horses can enter a light sleep while still standing up.  The effect is that an animal can distribute its weight on three limbs while resting a fourth in a flexed, non-weight-bearing position. The animal can periodically shift its weight to rest a different leg, and thus all limbs are able to be individually rested, reducing overall wear and tear. The relatively slim legs of certain large mammals, such as horses and cows, would be subject to dangerous levels of fatigue if not for the stay apparatus.





எம்பெருமானையே நினைத்து அவனடி சேர்தலே பரம பாக்கியம். இதோ இங்கே திருமங்கை மன்னனின் அற்புத திருமொழி பாசுரம் - 7ம் திருமொழி - முதல் பத்து

கறவா மடநாகு  தன் கன்றுள்ளினாற்போல்,

மறவாதடியேன்  உன்னையே அழைக்கின்றேன்,

நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,

பிறவாமை  எனைப்பணி   எந்தை பிரானே!

இது கலியனின் திருநறையூர் வஞ்சுளவல்லி மணாளர் ஸ்ரீனிவாசரை மங்களாசாசனம் செய்யும் பாசுரம். தேன்மிக்க சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமிந்!,    பால்சுரவாத இளம்பசுவை அதுதன்  கன்றானது  நினைத்துக் கத்துமாபோலே,  அடியேன்   ஓயாமல் உன்னையே அழைக்கின்றேன்.  எந்தை பிரானே, நறையூர் நம்பியே !  - எங்களுக்கு தந்தையானவனே ! என்னை   இனி ஸம்ஸாரத்தில் பிறவாதபடி  அருள வேணும்.  பால் சுரவாத நாகின் கன்று அதனையே நினைத்து கதறுமா போலே ஆழ்வார் எம்பெருமானையே நினைத்து ஏங்குகிறார்.

Today  Sunday,  17.11.2024  is Karthigai 2  – Rohini thirunakshathiram –   some photos of   siriya mada veethi Rohini purappadu  of Sri Parthasarathi Emperuman

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam !

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar 









No comments:

Post a Comment