Today 2nd
Oct 2024 (16th day
of Purattasi) is Mahalaya Amavasai. Navarathri uthsavam starts from day-after-tomorrow
4.10.2024
முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து
!! –தொழவேணுமென்று நினைத்த மாத்திரத்தில் பாவங்கள் தொலையுமா
/ அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் ??
Often,
non-conformists ridicule Hindu beliefs thinking themselves to be understanding
everything ! pity them ! – they know not, what they know not.
Plato used the Greek word theologia (θεολογία) with the meaning "discourse on god" around 380 BCE in Republic. Much earlier, theological reflections in Hinduism are found in the Rig Veda, the oldest sacred text. In Hinduism, Supreme Being is acknowledged as self-originating and the source of all phenomena, all matter on earth and space. Theology is the study of religious belief from a religious perspective, with a focus on the nature of divinity. It is taught as an academic discipline, typically in universities and seminaries.
Sin as a moral evil is prescribed in almost all early religions. Sin is regarded as the deliberate and purposeful violation of the will of God. Chet literally means something that goes astray. It is a term used in archery to indicate that the arrow has missed its target. This concept of sin suggests a straying from the correct ways, from what is good and straight. Can humans be absolved of their failure and rid themselves of their guilt?
இன்று
'மஹாளய அமாவாசை'! .. .. இன்று நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் நம்பிக்கைப்படி
மூத்தார் கடன் நீக்க கைரவினீ திருக்குளம் அருகே வரிசையில் நின்று இருந்தனர். பல நூறுபேர்கள் வங்க கடலில் நீராடினர். இரண்டொரு
வருஷங்கள் முன்பு நிலைமை வேறு ! - காலை
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வாசலில் அதிகமாக காவலர்கள்
!! - கோவில் திறந்து இருந்தது - பக்தர்கள் சேவிக்க அனுமதி உண்டு ஆனால் திருக்குளம்
அருகே சடங்குகள் செய்ய விரும்பிய ஹிந்து பக்தர்கள் துரத்தப்பட்டனர். ஏன் இப்படி இந்துக்கள் சம்பிரதாயங்கள் அனைத்துக்கும்
அரசாங்க எதிர்ப்பு !! என்பது தமிழகத்தை புரிந்தோர்க்கு
வியப்பல்ல !! ஏன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு
எந்த வசதியையும் செய்து தராமல் இடர்பாடுகள் மட்டுமே அதிகாரிகள் செய்கிறார்கள்
!! அய்யகோ சென்ற வருஷம் - கடற்கரை பகுதிகள், நீா்நிலைகள் மற்றும்
வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு வழிபாடு செய்ய பொதுமக்கள் செல்ல அனுமதி
இல்லை எனக்கூறி பல்வேறு விதமான தொந்தரவுகள் பக்தர்களுக்கு !!
மஹாளய
அமாவாசை : - ஐதீகங்கள் ! நம்பிக்கைகள் !! சடங்குகள் ! மத நம்பிக்கைகள்
!! - சிலருக்கு புரியவில்லை என்பதால் மட்டுமே இவை எவையுமே அர்த்தமற்றவை ஆகிவிடாது
!! மாளய அமாவாஸ்யை வழிபாடு இந்துக்களின் அடிப்படை ஆணிவேர் நம்பிக்கை.
வேர்கள் இல்லாது விருட்சங்கள் இல்லை; விதைகள் இல்லாது கனிகள் இல்லை. முன்னோர்களின்
சாயல் இல்லாமல் நம் தலைமுறைகளே இல்லை என்கிறது கருட புராணம். வாழையடி வாழையென நம்மை
வாழ்விக்கும் முன்னோர்களை மகாளய அமாவாசை தினத்தில் முடிந்த அளவுக்கு வழிபட்டு
நலமும் வளமும் பெறுதல் ஹிந்து தர்மம்.
‘மகாளய
தானம் மகத்தான தானம்' என்கின்றன புனித நூல்கள். 'மறந்து போனவர்களை மாகாளயத்தில்
சேர்' என்பது பழமொழி. ஏழேழ் தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களுக்கும் அவர்களுக்கான பித்ரு
காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது ஹிந்து தர்மங்கள் நமக்கு விதித்திருக்கும்
கட்டளை. பெற்றோர்களைப் பேணுதல், தெய்வ ஆராதனை, அதிதி வரவேற்பு, சந்நியாசிகளைப் போற்றுதல்,
பித்ரு காரியங்கள் என ஐவகை தர்மங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.
திதி, தர்ப்பணம் என்னும் வகையில் நீர் நிலைகளுக்கு அருகே எள்ளும் நீரும் பிண்டமும்
கொடுத்து செய்யப்படும் ஒரு வழிபாடு. மூதாதையர்களுக்கு மக்கள் நன்றி
காட்டும் நாளே மகாளய அமாவாசை.
Theology is sound rationale and it leaves strong impressions, its distinctive marks upon those who claim to have become emancipated from its influence. Roman writers such as Horace extolled virtues, and they listed and warned against vices. His first epistles say that "to flee vice is the beginning of virtue and to have got rid of folly is the beginning of wisdom." The seven deadly sins can be tracked all the way back to the 4th century, when a monk named Evagrius Ponticus made a list of basically all the problems he saw in his time. His list comprised of gluttony, fornication, greed, pride, sadness, wrath, and dejection.
Judaism regards the
violation of any of the 613 commandments as a sin. Judaism teaches that to sin
is a part of life, since there is no perfect human and everyone has an
inclination to do evil "from youth", though people are born sinless. Sin
has many classifications and degrees.
According to Jewish tradition, the Torah contains 613 commandments first
recorded in the 3rd century CE, when Rabbi Simlai mentioned it in a sermon that
is recorded in Talmud Makkot. Unintentional
sins are considered less severe sins. Sins committed out of lack of knowledge
are not considered sins. When the Temple yet stood in Jerusalem, people would
offer korbanot (sacrifices) for their misdeeds. For the most part, korbanot
only expiate unintentional sins committed as a result of human forgetfulness or
error. No atonement is needed for violations committed under duress or through
lack of knowledge, and for the most part, korbanot cannot atone for malicious,
deliberate sin. In addition, korbanot have no expiating effect unless the
person making the offering sincerely repents of his or her actions before
making the offering, and makes restitution to any person(s) harmed by the
violation.
புரட்டாசி
மாதத்தில் வரும் அமாவாசை மகாளாய அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்
நீர்நிலைகளில் புனித நீராடி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல்
முன்னோர்கள் நினைவாக நீர் நிலைகளின் அருகில் தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவார்கள்.
அதுநன்று இது தீது என்று ஐயப்படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங்கழலும் முடிந்து.
இந்த பூவுலகில் - ‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டு ஐயுற வேண்டா ! நம் பேயாழ்வார் அருளுரை இதோ : எவ்வித மனக்கிலேசமும் இல்லமால், தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனின் அழகிய, விரும்பத்தக்க திருவடிகளை பற்றி தொழுதால் ஒன்றே போதுமே ! நமது முழு பாவங்களும் முடிந்து, கஷ்டங்கள் எல்லாம் நம்மை நீங்கும். நலம் தரும் சொல் 'நாராயணா என்ற நாமமே *'.
In astronomy, the new moon [Amavasyai] is the first lunar phase, when the Moon and Sun have the same ecliptic longitude. At this phase, the lunar disk is not visible to the unaided eye, but its presence may be detected because it occults stars behind it.
Ever heard of a moon by name ‘Europa’ ? Europa also Jupiter II, is the smallest of the four Galilean moons orbiting Jupiter, and the sixth-closest to the planet of all the 80 known moons of Jupiter. It is also the sixth-largest moon in the Solar System. Europa was discovered in 1610 by Galileo Galilei and was named after Europa, the Phoenician mother of King Minos of Crete and lover of Zeus (the Greek equivalent of the Roman god Jupiter). Slightly smaller than Earth's Moon, Europa is primarily made of silicate rock and has a water-ice crus and probably an iron–nickel core. It has a very thin atmosphere, composed primarily of oxygen. In addition to Earth-bound telescope observations, Europa has been examined by a succession of space-probe flybys, the first occurring in the early 1970s.
Back home, on the important Mahalaya Amavasai day, Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu. In this earthly World, most worries are in determining – what is good and what is not – why doubt all these, when you have the simplest way out ? Sri Peyalwar offers his golden advice – he says : the simplest thing in life that we can do, is worship the Golden feet of Sriman Narayana with a Tulsi garland on this chest, who is easily accessible to every one of His bakthas. The sins and karma would vanish without a trace before we age.
Here are some photos of Mahalaya Amavasai purappadu at Thiruvallikkeni divaydesam.
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
02.10.2024
very elaborate. Very informative - Thilaga
ReplyDelete