Saturday, April 27, 2024

Thiruvallikkeni Hanumantha vahanam Azhagu 2024

Answer to Yesterday’s Q – it resembles an ornament worn on head or looked like an ornate kolam on roof !  yet – I saw it in a totally unexpected place. 



Today (27.4.2024) is day 5 of Sri Parthasarathi Perumal chithirai brahmothsavam and evening would be Hanumantha vahanam. This beautiful ornate work was found in the knees of  Hanumantha vahanam 

“ஆஞ்சநேய மதி பாடலானனம்,  காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்

பாரிஜாத தருமூலவாஸிநம்,  பாவயாமி பவமான நந்தனம்" 

கம்ப இராமாயணத்தில் - அனுமந்தனின்   சாகசங்களை சொல்லும் படலம் - சுந்தர காண்டம். சுந்தர காண்டம் முதல் சர்க்கத்தின் தொடக்கம், அனுமன் மகேந்திர மலையின் மீது எறி பெரிய உருவம் எடுத்து,   உயரே எழும்பிப் பறப்பதுடன் தொடங்குகிறது. 

மனோ எண்ணங்களை விட வேகமானவரும்,  ஐம்புனல்களை அடக்கியவரும், புத்திமான்களில் மிக சிறந்தவரும்,  வாயு குமாரனான சிரஞ்சீவி ஸ்ரீ ராமதூதனான ஹனுமன் இன்று எம்பெருமானை தன் தோள்களில் சுமந்து திருவீதி வலம் வருவார்.

 


திருவல்லிக்கேணியின் கம்பீரமான அனுமந்த வாகனத்தின் முழந்தாள்களில் கண்ட அழகு சிற்பமே அது.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.4.2024

  

No comments:

Post a Comment