வேதனை வெண்புரி நூலனை*
விண்ணோர் பரவநின்ற நாதனை
மிகவும் உயர்ந்தவையான வேதங்கள்
வல்லோனும், சுத்தமான வெண்புரி எனும் யஜ்னோபவிதத்தை உடையவனும், மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத்
தலைவனாய் நின்றவனும் எம்பெருமானையே பிரார்த்தனை செய்து, அவனடிகளையே தொழுது உய்வோமாக
!!
Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman divyadarsanam –
Theppothsavam day 3 evening on 12.3.2024
No comments:
Post a Comment