Saturday 24th Feb 2024 was full moon (Pournami) – Masi Magam - in the morning it was Garuda Sevai and in the
evening SEsha Vahanam. Sri
Paramapadha Nadhan is the form in which Emperuman Sriman Narayana is seated at
Paramapadham beyond Universe to which we humans cannot go !
பரமபதத்தில் பெருமை பொலிய வீற்றிருந்து விண்ணையும், மண்ணையும், அகில
புவன சகலத்தையும் ஆளும் எம் பார்த்தசாரதி எம்பெருமான் சேஷ வாகனத்தில் வீற்றிருக்கும்
திருக்கோலம் இன்று 24.2.2024
முத்துகாரே யசோதா !
மும்கிடி முத்யமு வீடு |
தித்தரானி மஹிமல தேவகீ
ஸுதுடு ||
அம்த னிம்த கொல்லெதல அரசேதி
மாணிக்யமு |
பம்த மாடே கம்ஸுனி பாலி
வஜ்ரமு |
காம்துல மூடு லோகால கருட
பச்ச பூஸ |
செம்தல மாலோ னுன்ன சின்னி
க்றுஷ்ணுடு ||
இந்த அற்புத பாரத தேசத்தின் வரலாற்றில், இலக்கியத்தில்,
பண்பாட்டில், கலாசாரத்தில் - முக்கியமானவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். சிறந்த இதிகாச
புராணமான மஹாபாரதம் - கண்ணனின், பிறப்பு, வளர்ந்தது, தூது சென்றது, நீதியை நிலை
நாட்டியது என விவரிக்கும் உன்னத காவியம். ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.
’கண்ணனுடைய வரலாறு மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு
சான்றாக இருக்கிறது’ ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். பதினெட்டு
நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல், ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி,
பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு
மட்டுமன்றி அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப் பங்குபெற்றவர்.
அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம்
என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த ஒரு உன்னத தலைவர்.
The keerthana seen at the start was written by Annamayya on Lord
Krishna :
Muddu gare Yashoda mungita
muthyamu veedu
Diddaraani mahimala Devaki
suthudu ||
Muddugare Yashoda is a bright, simple song in Telugu, written by
poet-saint Annamacharya who lived at the hilltop temple of Tirupati,
composing thousands of songs on Lord Venkateshwara. His poems were
inscribed on copper plates and stored in a vault inside the Tirupati temple,
where they remained hidden until the twentieth century.
In this beautiful divine keerthana, Lord
Venkateshwara is compared with precious gems in the form of Krishna Avatara
Leelas. Mother Yasoda is kissing the Bala Krishna (Mudugare Yasoda) and HE is
submerged in her kisses like in a tub of Pearls (Mungidi Mutyamu). Like a Ruby
(Manikyam) HE is shining and for Kamsa the demon HE is strong as a Diamond
(Vajram). His consort Rugmini’s lips are like Coral (Pagadam). When HE lifts
Govardana – He is Giridhari, he is like Gomedhikam (Hassonite).
Lord Krishna is wearing Vaiduryam (Cat’s eye) in between His Sanku and Chakra.
When He is dancing on the head of Kaliya, the Serpent king, HE glows like
Pushyaraga (Yellow Sapphire) and when HE is Lord Venkateshwara, HE is
like Indra Neelam (Blue Sapphire). On the whole HE is all the precious
gem stones, always helping the devotees.
In the evening of Masi
magam (24.2.24) there was grand periya mada veethi purappadu in Sesha vahanam
and here are some photos of Sri Parthasarathi Emperuman purappadu to
vahana mantapam.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.2.2024
No comments:
Post a Comment