Saturday, July 1, 2023

whiz-kids of Thiruvallikkeni 2023

 திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கர் ப்ரஹ்மோத்சவம் 2023 

அப்பா!  எனக்கு நரசிம்மா உம்மாச்சி கதை சொல்லு என கேட்கும் மதலை

 


"மதலை"  எனும் சொல்லுக்கு :   மகன் ; குழந்தை ; மழலைமொழி ; தூண், கொடுங்கை, கட்டிட/தூண்களின் உச்சியில் சிற்பவேலைப்பாடமைந்த பிதுக்கம்,  ஆதரவு, பற்றுக்கோடு,  துணை, உதவி,   - என பல பொருட்கள் உண்டு !!

No comments:

Post a Comment