Sunday, May 7, 2023

catch em' young ! - Kainkaryam starts early !!

 கைங்கர்யங்கள் செய்வது அவ்வளவு எளிதானதல்ல !  - நேரத்தை வீணடிக்காமல், மனதை சிதற விடாமல், எம்பெருமானுக்கு மட்டுமே நாம் என கைங்கர்யம் செய்ய வர வேண்டும்.  திருக்குடை ஏளப்பண்ணுதல் மிக சிரமமான கைங்கர்யம்.

 

திருவல்லிக்கேணியிலோ எம்பெருமானிடத்திலே ஈடுபாடு கொண்டோர் தங்கள் குழந்தைகளை சின்னம் சிறு வயது முதலே கோவிலுக்கு வருவது, கைங்கர்யங்கள் செய்வது என பழக்குகிறார்கள்.

 





வாழ்க அடியார்கள் !!  பொலிக, பொலிக, பொலிக கைங்கர்யங்கள் !! 

One of the toughest kainkaryams is Thirukkudai – no need to mention the lineage – his father is famous for holding thirukudais for Emperuman (Jagan)

7.5.2023

No comments:

Post a Comment