திருவல்லிக்கேணி ஸ்ரீ ராம நவமி உத்சவம் 2 - 2023
Kavi Chakravarthi hails the birth of Yuga Purush Sri Ramapiran thus .. the divine dancers danced merrily; mellifluous songs were played in instruments, Devas and others danced celebrating that the evil would vanished once for all ~ there was merriment everywhere celebrating the birth of Sri Rama. It is day 2 of Sri Rama Navami Uthsavam now on at Thiruvallikkeni and other divyadesangal . .. …. …..
யுகங்களின் அற்புத புருஷனான ஸ்ரீ ராமபிரான் பிறப்பை எண்ணி பெறுவகையுற்று, வானுலகத்து நடனப்பெண்கள் - அரம்பை முதலிய தேவமாதர், மகிழ்ச்சி பொங்கிட ஆடினார்கள். கின்னரர்கள் அமுதத்தை ஒத்த இனிய ஏழ் இசைகளைப் பாடினர்; பலவகை வாத்தியங்கள் கொட்டப்பட்டன; தீய்மை ஒழிந்தது, தீய அரக்கர்கள் அழிந்தனர் என்று தேவர்களும் மற்றையோரும் ஆர்ப்பரித்தனர். இவ்வாறு தேவர்பிரானான ஸ்ரீ ராமபிரான் பிறப்பு மூவுலகலித்திலும் எண்ணற்ற ஆனந்தத்தை அளித்தது. இந்த ஜகம் புகழும் புண்ணிய காதையான 'ஸ்ரீ ராமாயணத்தை' பாடுவோர்க்கும் கேட்போர்க்கும் எல்லா நல்லதும் நடக்கும்.
Today 23.3.2023 is day 2 of Sree Rama Navami Uthsavam – due to
some asantharpam in Singarachari Street, the purappadu was curtailed to be
chinna mada veethi – and there were so unusual drizzle showers in the month of
March .. it was a short purappadu in which Boothathazhwar’s Irandam
thiruvanthathi was rendered.
No comments:
Post a Comment