Sunday, February 26, 2023

Kalinga Narthanan !! கண்ணன் கழலிணை நண்ணுக

 எம்பெருமான் கண்ணன் .. .. இந்த மாயக்கண்ணன்  காளிங்க நர்த்தனனாய் திருக்கோலம் பூண்டவனா! ஆநிரை மேய்த்தவனா!  வேய்ங்குழல் ஊதி நம்மை மயக்கியவனா !!

 


ஆராயவே தேவை இல்லை - நம்மை அரவணைத்து நம்மிடர் தீர்த்து நம்மை காத்து அருள்பவன்.  கண்ணன் கழலிணை நண்ணுக மனமே !!

No comments:

Post a Comment