எம்பெருமான் ஹஸ்தத்தில் தவழும் திருத்துழாய் !!
மிக்கசீர்த் தொண்டரிட்ட பூந்துளவின் வாசமே !!
ஸ்ரீமன் நாராயணனை தொழும் ஸ்ரீ
வைஷ்ணவர்களுக்கு துளசி மிகவும் முக்கியமானது.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை "திருத்துழாய்" என தொழுவர். எம்பெருமானுடைய திருவடியிணைகளிலே பரம பாகவதர்கள்
ஸமர்ப்பித்த திருத்துழாய் மலாக்ளின் பரிமளத்தைக் கொய்து கொண்டுவந்து இங்ஙனே வண்டு ஊதுமாகில்
என்னுடைய கண்களும் துயில்கொளும், என்னுடைய மேனியும் பழையநிறம் பெறும் என்றால் பரகாலநாயகி
Ocimum tenuiflorum - is very important and divine one for Sri Vaishnavaites. Yes this is what we commonly worship as "Thulasi" . Tulsi, Thulasi, Holy basis is an aromatic plant in the family of Lamiaceae.
இன்று 1.7.2022 கோடை உத்சவத்தில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் அபய ஹஸ்தத்தில் திருத்துழாய் இதழ்களை கண்டு இன்புறலாம்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் – Mamandur Veeravalli
Srinivasan Sampathkumar.
No comments:
Post a Comment