Tuesday, June 14, 2022

Sri Parthasarathi Emperuman Vaikasi Pournami 2022

 மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் மென்தளிர்  போலடியினானை,

கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் தொழுவாரைக் கருதுங் காலே!

 

(திருமங்கை மன்னன் திருச்சேறை எம்பெருமானை மங்களாசாசனம்)

 

ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் இன்று 14.6.2022 - வைகாசி  பௌர்ணமி புறப்பாட்டில் திவ்ய தரிசனம்



No comments:

Post a Comment