Thursday, June 23, 2022

Sree Sreenivasa Perumal kovil @ Egmore

The Monitorial System, also known as Madras System or Lancasterian System, was an education method that took hold during the early 19th century, because of Spanish, French, and English colonial education that was imposed into the areas of expansion. This method was also known as "mutual instruction" or the "Bell–Lancaster method" after the British educators Andrew Bell and Joseph Lancaster who both independently developed it. The method was based on the abler pupils being used as 'helpers' to the teacher, passing on the information they had learned to other students.  Andrew Bell   was a Scottish Episcopalian priest and educationalist who pioneered the Madras System of Education in schools. Egmore, in 1796, was the site of the Military Male Orphan Asylum near Madras. This asylum was headed by Andrew Bell, who invented the Madras System for schooling there.  

In last century Egmore was famous for its Railway station – the Egmore Railway Station was the main terminus of the Madras and Southern Mahratta Railway and later, the metre gauge section of the Southern division of the Indian Railways. It continues to be an important railway junction.  Egmore has the famous Government Museum, Police Museum, Chidlrens’ Hospital, Eye Hospital, Rajarathnam stadium, Cooptex and more.  The century old Railway station  stands on a historic site, where the East India Company converted a standing choultry into a fortified redoubt, early in the 18th Century. It later served as a sanatorium for soldiers and then in the 1800s as a Government Press.  The station reportedly was built at a cost of 17 lakhs in 1908.  

ஸ்ரீவைணவம் ஒரு எளிய மார்க்கம்.  நாம் வாழ்வின் காரணமே நம் எம்பெருமான்.  நம் செய்யவேண்டியது - அவ்வெம்பெருமானையே நினைத்து அவனுக்கே கைங்கர்யங்கள் செய்து, அவன் பெயரை எப்போதும் நாத்தன்னால் நவில உரைத்து, அவன் தாள்களை பற்றி அவனிடம் சேர்வதே ! .. .  

மாயோன்!    மாயோன் என்றாலே மணிநீர் நிறக்  கண்ணபிரான். . .. ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடைமொழி.  

மாயோன் உறையுடமிடம் அற்புத திருமலை திருப்பதி.  முன்னொரு காலத்தில் திருமலை அடர்ந்த காடு, கொடிய வனவிலங்குகள் உலாவுமிடம் - அங்கே சென்று சேவிப்பது கடினம்.  ஆனால் திருவேங்கடமுடையான் பற்பல இடங்களிலே நமக்கு சேவை சாதித்து அருள்கிறான்.  இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் :  

அண்ணல் மாயன் அணிகொள்  செந்தாமரைக்

கண்ணன், செங்கனிவாய்க்  கருமாணிக்கம்,

தெண்ணிறைச் சுனைநீர்த்  திருவேங்கடத்து,

எண்ணில் தொல்புகழ் வானவர்  ஈசனே.  

மிகமிக  அழகு பொருந்திய செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும்,  சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும், நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தையுடையவனும், தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய  திருவேங்கடம் எனும் திருமலை திருப்பதியில்   எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும் நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான் - நமக்கு ஸ்வாமியான மாயோன் திருவேங்கடமுடையான் நின்று நமக்கு சேவை சாதிக்கிறான்.  அவன் திருப்பாதம் கண்ட அக்கணமே, அவனது இருப்பிடத்துக்கு சென்று தொழுத அக்கணமே நம் கெடு வினைகள் எல்லாமே மாயமாக மறைந்து போகும்.  

Egmore which perhaps originated from Elumburu has reference in Chola inscriptions as Ezhumur. It was the headquarters of a geographical division called Ezhumur Nadu, which was situated in Puliyur Kottam.  On the Egmore High Road from Hotel Matsya junction to WUS – stands an ancient ‘Srinivasa Perumal temple’ which is more than 600 years old.   The beautiful templs is on LNP Kovil Street on the banks of river Koovum. LNP expands as Lakshmi Narayana Perumal Kovil Street.  Inside the majestic gopuram, there is sannathi of Padmavathi thayar and on the side is the main sanctorum for Lord Sreenivasar.   








Here are some photos of the temple at Egmore and some of Lord Sreenivasar in Garuda sevai taken at marina beach during Masi magma uthsavam.  

adiyen Srinivasadhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
23rd   June 2022.
  









  

1 comment: