Sunday, May 29, 2022

Sri Adhi Kesava Perumal Vana bojana Uthsavam 2022

இன்று காலை திருவல்லிக்கேணி சாத்தானி தெரு எனப்படும் துளசிங்கபெருமாள் தெருவும் பெசன்ட் ரோடும் சேரும் இடத்தில சில வைணவர்கள் காத்து இருந்தனர்.  சிலர் இது என்ன விசித்திரம் என்று பார்த்து அங்கலாய்த்தனர் !  .. .. சிலர் இன்று என்ன விசேஷம், இங்கு ஏன் பெருமாள் வருகிறார் என வினவினர் !! விசித்திரமான காரியங்களையும் காரணங்களையுமெல்லாம் விபூதியாகவுடைனாயிருக்கிறபடியை அநுஸந்தித்து இவையென்ன   மாயா! என்று ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.   


Sri Adhi Kesava Perumal Devasthanam better known as ‘Kesava Perumal Kovil’ is near Mylai Kapaleeswarar Temple and the Chithirai kulam belongs to this Temple.  This is Chandra pushkarini (sarva theertham) popularly known as Chithirai kulam.  The presiding deity here is Sri Adhi Kesava Perumal and thayar is Mayuravalli – the place itself was historically known as ‘Mayurapuri’. The temple is quite ancient and dates back to centuries.  The temple is quite ancient and dates back to centuries. During Ekkattu Thangal Purappadu, Sri Parthasarathi Perumal visits this Temple and has mandagapadi here.  

 Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).   Sri Peyalwar was born in a tank in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street in Mylapore.    

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் :  

மாயா! வாமன னே! மதுசூதா! நீயருளாய்,

தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்,

தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,

 நீயாய் நீ நின்றவாறு  இவையென்ன நியாயங்களே !! 

எம்பெருமான்  ஆச்சரியமான செய்கைகளையுடையவன் - வாமநாவதாரஞ் செய்தவனே!;  மதுகைடபர்களைத் தொலைத்தவனே!  உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்; தீ, நீர், நிலன், காற்று,  விசும்பு ஆகிய பஞ்ச பூதங்களுமாய்; மாதா பிதாக்களாய்;  தம் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய் -   அல்லாதவையுமாய்; சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய் ; அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய் - இவ்வாறு எல்லாமுமாய் நீயே  நிற்கிற இந்தச் தன்மைகள்  என்னவகைகளோ! இவை என்ன நியாயங்களே! இவைதாம் இன்னபடியென்று எனக்குத் தெரிகிறதில்லையே; தெரிகிறதில்லையே; தெரியவருளிச் செய்யவேணும் என சுவாமி நம்மாழ்வார் இயம்புகிறார்.   

For many years, Sri Aadhi Kesava Perumal from Thirumayilai has been visiting Thiruvallikkeni divyadesam and has ‘vana bojana uthsavam’ performed here. Today morning, 29.5.2022  – Adhi Kesavar in pallakku  visited Thiruvallikkeni, had Thirumanjanam at Sri Vanamamalai Mutt at East Tank Sq St., Triplicane.  Sri NC Sridhar has been taking care of all the arrangements.  Here are some photos taken at the time of His entry into Thiruvallikkeni.  

Thirumanjana photos will be posted later. 

adiyen Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.5.2022


















  

1 comment: