Saturday, April 23, 2022

Vennaithazhikkannan thirukolam 2022 - கண்ணன் கழல் இணை

o   நன்கு உணவு வகைகளை ருசித்து உண்ணுபவரா நீர் ??  - அறுசுவை உணவு சாப்பிட்ட பின்னர், அதை செய்தவர்களை, அளித்தவர்களை பாராட்டுவீர்களா ?  கும்மாயம் என்றால் குழையச் சமைத்த பருப்பு என்பது தெரியுமா ??  

o   A few decades back,  at Thiruvallikkeni - there was one shop selling butter, curd, butter-milk – styled ‘Uthukuli vennai kadai’  - remember ??

* * * * * * 



Mathura is the holy place where Lord Krishna was born…. ~ the centre of what is fondly referred as Braj bhoomi.  Remember Lord was born in a prison cell at Mathura, the capital of   Surasena kingdom ruled by Kamsa, the maternal uncle of the Lord.  This is a very old place dating back to Ramayana days.  According to the Archeologists, the Ikshwaku prince Shatrughna slayed a demon called Lavanasura and claimed this  land.  By some accounts this place was a densely wooded Madhuvan.   This place was closely associated with history too.  Centuries later,  Mathura was one of the capitals of Kushan dynasty. Megasthenes, writing in the early 3rd century BCE, mentions Mathura as a great city.  

The coronavirus COVID-19 affected more than 200  countries and territories around the world and international conveyances. After 2 years of veiled living and recovery, reports now suggest that more than 2500 cases have been recorded in the country (nothing alarming as cities had more than this)  - in Chennai a cluster among students of IIT was reported and reports suggest Govt implementation of compulsory wearing of mask in public places and violators to be fined Rs.500/-  Some experts have made dire predictions, while others feel the economic outlook is not that bleak.  The original Great Depression happened in 1929 after the market crashed on Oct 29. During the years building up to that, there was a bull market and the Dow Jones Industrial Average had peaked Of course, the concern is lives not stock market index .. .. …  


கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்*

எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே**

( திருவாய்மொழியில் குறளடி என்னும் என்பது இரண்டு சீர்கள் அமைந்த பா.) 

Swami  Nammalwar  shows us the path - directs devotees inclined to the  lotus feet of Lord Krushna to medidate His name always – “Narayana is the mantra”.  தன்  அடியார்களுக்கு எளியனான கண்ணபிரானின் திருவடிக் கமலங்களை  பற்றி இருப்போர்  எப்போதும் அனுசந்திக்க வேண்டிய திருநாமம் "திருநாரணன்" என்கிற நாராயண சப்தமே: - சுவாமி நம்மாழ்வாரின் அமுத வரிகள்.  Besides chanting, one should associate things that are liked by our Emperuman and offer them to Him. The delicious butter was one close to the heart of Lord Krishna in His young age.  

At Thiruvaipadi (Gokulam) ~ little Krishna and Balarama, raided neighbourhood tasting butter from the hanging Uris.  Butter is a dairy product containing up to 80% butterfat, solid when chilled and at room temperature in some regions and liquid when warmed. It is made by churning fresh or fermented cream or milk to separate the butterfat from the buttermilk. To us, this is made from holy cow to be offered to Lord, yet butter can also be manufactured from the milk of other mammals, including sheep, goats, buffalo, and yaks.   

                                                     ‘Uthukuli vennai’ was a brand .. .. for those travelling through the Kunnathur Road at Uthukuli in Tiruppur district, smell of butter would waft in the air.  The uniqueness of Uthukuli butter lies in the buffalo milk and its fodder; being an arid region, the buffaloes are mostly fed with solathattai (sorghum stalks), kolukattai pul (a type of drought-resistant grass) and cotton seed. This makes its milk rich in fat content than the regular cow’s milk,” a dairy owner said. “There will be around one kg of cream for 10 litres of buffalo milk.” Uthukuli butter is characterised by its slightly sour taste and lack of gloss, compared with the other commercially available butter. It will remain unspoiled for nearly a month if kept in room temperature without any contact with water! 

Thousands of miles away from the streets of Triplicane, at Bucharest in Romania, Agroserv Mariuta, a Romanian dairy producer which owns the Laptaria cu Caimac brand, opened a new butter production line, this week.  The new production line has a total raw milk processing capacity of 40,500 litres/day, as its output will be sold on the retail market and supplied to the HORECA industry, the company said in a report filed to the Bucharest Stock Exchange.  

The Agriculture Department raised its estimate for 2022 milk production in Friday’s World Agricultural Supply and Demand Estimates report, citing expected higher dairy cow numbers.  Price forecasts for cheese and butter were raised from the previous month on tighter stocks and firm demand. Non-fat dry milk prices were raised fractionally while whey prices were lowered, as U.S. prices are expected to become competitive with international prices. Milk price projections were also raised. Our Prime Minister Shri Narendra Modiji  on Tuesday said India produces milk worth Rs 8.5 lakh crore annually, more than the turnover of wheat and rice, and underlined that small farmers are the biggest beneficiaries of the dairy sector. In a veiled dig at Congress, Modi said a former prime minister used to say that only 15 paise out of one rupee reaches (the beneficiaries) after leaving Delhi, but he ensures that the entire100 paise reaches the intended beneficiaries and gets deposited into the account of farmers. The Prime minister was addressing a gathering at Diyodar in the Banaskantha district after inaugurating a new dairy complex and a potato processing plant of the Banas Dairy. He said the cooperative dairy empowers small farmers, especially women, and strengthens the village economy. "Today, India is the world's largest producer of milk. When the livelihood of crores of farmers depends on milk, India produces milk worth Rs 8.5 lakh crore annually. This is something that many, including renowned economists, fail to pay attention to. "As against this, even the turnover of wheat and rice is not Rs 8.5 lakh crore. And small farmers are the biggest beneficiaries of the dairy sector," Shri Modi said. 

..  to us ‘butter’ (வெண்ணை) offered to Sri Krishna is of interest and nothing else !!.  




Today is 8th day of  Brahmothsvam, Sri Parthasarathi gave darshan as  “VennaithazhikKannan”  - in its early days, child would crawl and this pose is known as தவழுதல்”.  Today’s thirukolam was manifest of  the deeds of young Krishna at Gokulam where,  possessing mighty powers to kill Asuras,  He still enthused all those around with his child plays,  took loads  of butter breaking the pots holding them;   was tied to the trees and other objects by Yasodha  and staged shows  as if He was frightened by the act of Yasodha.  

திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் இன்று  எட்டாம்நாள்  - காலை  'வெண்ணை தாழிக்கண்ணன் திருக்கோலம்'. மிகச்சிறந்த இதிஹாசமான மஹாபாரதத்து நாயகன் கண்ணன் தன் பால்ய பருவலீலைகள் தொடங்கி முழுவாழ்க்கையையும் பாடமாக தந்தவன்.   இன்று ஸ்ரீபார்த்தசாரதி, கண்ணனாக, கண்ணன் சிறுவயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான  'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' –தவழும் கண்ணனாக,  வெள்ளியிலான வெண்ணைதாழியுடன் அழகான சாற்றுப்படியுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார் உபயநாச்சிமார் தனி பல்லக்கிலும், அவர்களுக்கு காவலாக சேனைமுதல்வர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்து அருளினர்.

 

பெரியாழ்வார் தான்  அருளிச்செய்த 'பெரியாழ்வார் திருமொழியில்கண்ணபிரானது இளமைக்காலங்கள் தொடங்கி எல்லாவற்றையும் அழகாக விளக்கியுள்ளார். கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போதுகாலிலணிந்துள்ள பாதச்சதங்கைகள் கிண்கிணென்று சப்திக்கவும்இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும்நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும்  நடக்கும் அழகை  'தொடர் சங்கிலிகை சலார் பிலார் எனவும்;   கண்ணன் வெண்ணை உண்ட அழகைதாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய எம்பிரான்"  எனவும்  பலவாறாக அனுபவிக்கிறார்.  

ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு - உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும்  வெற்றிலையும் எல்லாம் - "கண்ணன்" - ஸ்வாமி நம்மாழ்வார் அருள் வாக்கு. 'கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சேர்த்து பருகி, பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்" ' என்று முதல் திருமொழியில் பெரியாழ்வார் பாடியுள்ளார்.  குழந்தை கண்ணன் -  "குழையச்சமைத்த பருப்பையும்வெண்ணெயையும்விழுங்கி விட்டு - குடத்தில் நிறைந்த தயிரை  (அந்தக் குடத்தோடு) சாய்த்து பருகிவிட்டுஅசுரரை அழித்தவன்.   அத்தைகைய கண்ணன் "பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்" - யசோதை பழைய தாம்புக் கயிற்றை அடிப்பதாக எடுக்கபயத்தை காண்பித்தவாறு தவழ்ந்து ஓடினானம் !".  பிறிதொரு இடத்தில்  "தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்* -  என குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானதுஅவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருப்பதையும் பாடியுள்ளார்.    

கும்மாயம் உளுந்து, பாசிப் பருப்பு மாவு, நெய் , பனங்கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்து வேக வைத்து செய்யப்படும் இனிப்புப் பலகாரமாகும.  நகரத்தார் விருந்துகளில் முக்கிய இடம் பெற்ற  இது மிதமான இனிப்புடன் சுவைமிகுந்தது,  உளுந்து, கருப்பட்டி, நெய் போன்றவற்றினால் செய்யப்படுவது. .  கும்மாயம் ஆடி மாதத்தில் செய்து பெருமாளுக்கு படைத்தது உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் . கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள்படும். பெரும்பாணாற்றுப்படையில் (194-95) பயறுடன் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் உணவு என்று கும்மாயத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. மணிமேகலையோ "பயிற்றுத் தன்மை கெடாது கும்மாயமியற்றி" என்று கூறுகிறது.  காரைக்குடி பக்கம் ஆடிக்கும்மாயம் என்ற பெயரில் ஆடிவெள்ளிக்கிழமைகளின் அம்மனுக்கு சிறப்பு படையலிடப்படுகிறது. இது திருவாதிரைக்களி போன்றே இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.     

இவ்வாறு தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலா விநோதங்களை நினைவு கூறும்  விதமாக,  23.4.2022   அன்று  திருவல்லிக்கேணியில்   ஸ்ரீபார்த்தசாரதி, வெண்ணை  தாழிக் கண்ணன் திருக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்த  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே : 

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.4.2022.

















  

No comments:

Post a Comment