Saturday, October 23, 2021

Uriyadi Thiruvizha

கண்ணனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று *உறியடி  திருவிழா !!* திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள்  உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர். ஸ்ரீஜெயந்தி அடுத்த நாள் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாட்டின் போது விமர்சையாக கொண்டாடப்படும் இவ்விழா, சிலவருஷங்களாக 6வது புரட்டாசி சனிக்கிழமை (ஐப்பசியில் வரும் !) அன்று கொண்டாடி வருகின்றனர்.

பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி  வேகமாய் உறியடி அடிக்கவருவோர்மீது பலர்அடிப்பர். இது சாட்டைஅடி போன்று விழும். இதோ இங்கே தண்ணீரின் சூழலை காணலாம்.  மற்றைய சிறப்பு படங்கள் பின்னர் !!!

திருவல்லிக்கேணி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
23.10.2021. 


No comments:

Post a Comment