அண்டம் மிக மிக விரிவானது !;
அவனி என்பது நாம் வாழும் பூமி. ஆர்ப்பரிக்கும் கடலை நன்கு அறிவீர் ! ~ குலவரை என்பது
உன்னதமான மலை. அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும்
குறிக்கின்ற ஒரு சொல்லாகும். பூமி, நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும்
கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள் (cosmic dust), அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி (empty space), கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள
விண்மீன் குழுக்கள் (galaxy) ஆகியன அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும்.
வானமே
எல்லை என்பார்கள் ! - உண்மையில் வானம்தானா
! - அண்டம் எவ்வளவு பெரியது ? - அதன் வரையறை
தான் என்ன ? "வீவில்" என்ற வார்த்தைதனை இன்பம் கேள்வியுற்று இருக்கிறீர்களா ? .. .. தமிழ் அகராதி 'வீவு' எனும் சொல்லுக்கு
: அழிவு ; சாவு ; கெடுதி ; முடிவு ; குற்றம்
; இடையீடு போன்ற அர்த்தங்களை சொல்லுகிறது.
ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியிலே "வீவிலின்பம் மிக" என்ற பாசுரத்தில்
- எம்பெருமானுடைய திருக்குணங்களுள் ஒன்றான ஆனந்த குணத்தைப்பற்றிப் சொல்லுகிறார்.
எம்பெருமானை சரணடைந்தவர்க்கு கிடைக்கும்
அந்த ஆனந்தம் இவ்வளவு கொண்டதென்று விவரிக்க முடியாதது !!
வானமே
எல்லை என்பார்கள் ! - உண்மையில் வானம்தானா
! - அண்டம் எவ்வளவு பெரியது ? - அதன் வரையறை
தான் என்ன ? "வீவில்" என்ற வார்த்தைதனை இன்பம் கேள்வியுற்று இருக்கிறீர்களா ? .. .. தமிழ் அகராதி 'வீவு' எனும் சொல்லுக்கு
: அழிவு ; சாவு ; கெடுதி ; முடிவு ; குற்றம்
; இடையீடு போன்ற அர்த்தங்களை சொல்லுகிறது.
ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியிலே "வீவிலின்பம் மிக" என்ற பாசுரத்தில்
- எம்பெருமானுடைய திருக்குணங்களுள் ஒன்றான ஆனந்த குணத்தைப்பற்றிப் சொல்லுகிறார்.
எம்பெருமானை சரணடைந்தவர்க்கு கிடைக்கும்
அந்த ஆனந்தம் இவ்வளவு கொண்டதென்று விவரிக்க முடியாதது !!
The sky (also sometimes
called celestial dome) is everything that lies above the surface of the Earth,
including the atmosphere and outer space. In the field of astronomy, the
sky is also called the celestial sphere. This is an abstract sphere, concentric
to the Earth, on which the Sun, Moon, planets, and stars appear to be drifting.
The celestial sphere is conventionally divided into designated areas called
constellations. An observer on the surface of the Earth can see
only a small part of the sky, which resembles a dome (sometimes called
the sky bowl) appearing flatter during the day than at night.
The celestial sphere can
be considered to be infinite in radius. This means any point within it,
including that occupied by the observer, can be considered the center. It also
means that all parallel lines, be they millimetres apart or across the Solar
System from each other, will seem to intersect the sphere at a single point,
analogous to the vanishing point of graphical perspective. The horizon is the
line that separates the Earth from the sky. .. .. with ever expanding space that could
never be properly computed, perhaps sky too is not the limit !! – as also the
bountiful compassion of our Emperuman Sriman Narayana.
வீவிலின்பம் மிக எல்லை
நிகழ்ந்த நம் அச்சுதன்,
வீவில்
சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
வீவில்
காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்,
வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
எம்பெருமானை
சரணடைந்து அவனடி சேர்வதினால் கிட்டும் அழிவில்லாத ஆனந்தமானது, மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிறபடியினாலே - அச்சுதன்
என்னும் திருநாமத்தையுடையனாய், முடிவில்லாத
வைலக்ஷண்யத்தையடையனாய், தாமரை மலர்போன்ற கண்களையடையனாய் விண்ணோர்க்குத் தலைவனானவனை
ஒழிவில்லாத காலமெல்லாம் இசைமிக்க சொல்மாலைகளாலே
துதித்து வணங்குதல் கிட்டப்பெற்றேன்; அவ்வாறு
கிட்டிய முடிவில்லாத ஆனந்தத்தினுடைய முடிவான எல்லையிலே நிகழ்கிறேன் என ஆனந்திக்கின்றார்
நம் ஸ்வாமி நம்மாழ்வார்.
Reminiscing the good olden days, here are some photos of day
2 of Kodai Uthsavam for Sri Parthasarathi Swami at Thiruvallikkeni
divyadesam on 25.6.2017.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17th Sept. 2021.
பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.
Very nice
ReplyDelete