Thursday, July 22, 2021

Aadi Thirumoolam 2021 - கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்

நம் பாபங்களை க்ஷமித்து நம்மை உய்விக்கக்கூடியவன், ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாகவுடைய  ஸ்ரீமன்  நாராயணன் மட்டுமே !!



In ethics, value denotes the degree of importance of some thing or action, with the aim of determining what actions are best to do or what way is best to live. Value systems are prospective and prescriptive beliefs; they affect ethical behavior of a person or are the basis of their intentional activities.   What makes an action valuable may in turn depend on the ethical values of the objects it increases, decreases or alters.  

Values are individual beliefs that motivate people to act one way or another. They serve as a guide for human behavior. Generally, people are predisposed to adopt the values that they are raised with. People also tend to believe that those values are “right” because they are the values of their particular culture. Ethical decision-making often involves weighing values against each other and choosing which values to elevate. Conflicts can result when people have different values, leading to a clash of preferences and priorities.

When people see a toothbrush, a car, a tree -- any individual object -- their brain automatically associates it with other things it naturally occurs with, allowing humans to build context for their surroundings and set expectations for the world. By using machine-learning and brain imaging, researchers measured the extent of the "co-occurrence" phenomenon and identified the brain region involved. The findings appear in Nature Communications. "When we see a refrigerator, we think we're just looking at a refrigerator, but in our mind, we're also calling up all the other things in a kitchen that we associate with a refrigerator," said   a Johns Hopkins University cognitive scientist. "This is the first time anyone has quantified this and identified the brain region where it happens." "When you look at a plane, this region signals sky and clouds and all the other things," she added. "This region of the brain long thought to process the spatial environment is also coding information about what things go together in the world." Researchers have long-known that people are slower to recognize objects out of context. The team believes this is the first large-scale experiment to quantify the associations between objects in the visual environment as well as the first insight into how this visual context is represented in the brain.

"We show in a fine-grained way that the brain actually seems to represent this rich statistical information," -  whatever may be the Scientific findings, that can change from time to time, for us Sriman Narayana is the Supreme – and to reach Him, we require Acarya’s guidance.  The only Supreme who  by mere intent brought forth and holds Devas, humans and everything, conjured the trio of stable Worlds and by nature protects them is our Sriman Narayana, in  whose lotus feets, we seek salvation.

மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் (Value) எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது.  நம் நல்லெண்ணமும், உயர்ந்த சிந்தனையும் கொண்ட வாழ்வு வாழ நமக்கு நல்ல வழியை காட்டும் ஆசார்யன் அவசியம். 


இன்று மூல நக்ஷத்திரம் - நம் தலை சிறந்த ஆசார்யர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் மாச திருநக்ஷத்திரம்.  அவர்தம் அருளாலே, எம்பெருமானதின் திருவடி தாமரைகளைப்பற்றி உய்வோமாக !!  -  மிக உயர்ந்தவன், நம்மை காப்பாற்ற வல்லன் யார் ?  -  தன்னுடைய சிந்தனையாலேயே தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கிய மாயப்பிரானைத்  தவிர யாரால் இது முடியும்? - இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் :

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்

வருத்தித்த மாயப்  பிரானை அன்றி*  ஆரே

திருத்தித் திண்ணிலை மூவுலகும்*  தம்முள்

இருத்திக் காக்கும் இயல்வினரே?

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் தன் சங்கல்பத்தால் நினைவிலேயே எல்லாத் தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியமான செயல்களை செய்தவன்.  அத்தகைய உயர்ந்த பரம்பொருளை தவிர வேறு எவராலும் -  இம்மூன்று உலகங்களையும் திருந்தச் செய்து, தனது திருவுள்ளத்தே வைத்து, ஒரு நோவும் வாராதபடி காத்து அளித்தால் இயலாது.  அத்தகைய மிகச்சிறந்த  இயல்பினையுடையவர் வேறு  ஒருவரும் இலர்.  நாம்  எப்போதும் ஸ்ரீமன் நாரணனின் திருவடி தாமரைகளையே பற்றுவோமாக !!

Today 22nd July 2021 is Aadi thirumoolam, the masa thirunakshathiram of Acaryan Swami Manavala Mamunigal and today is day 8 of Swami Alavanthar uthsavam too. Here are some photos of Swami Manavalamamunigal thiruvavathara uthsavam day 4 purappadu, way back on 23.10.2014

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.7.2021 








No comments:

Post a Comment