பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு **
ஸ்ரீமன்
நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும்
நடக்காது என்பது திண்ணம். எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்
பால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீவைணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது 'திருப்பல்லாண்டு'.
ஸ்ரீமன் நாராயணன் அளவிடமுடியாத பெருமைக்குரியவர். அவரை கண்டவுடன், தொழுது தமக்கு
வேண்டியவை வேண்டாமல், எம்பெருமானுக்கே எந்த
அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு, பல்லாண்டு
‘பல்லாயிரத்தாண்டு’’ ‘‘பலகோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என பாடியவர் பெரியாழ்வார்.
நாமும் எப்பொழுதும் அங்ஙனமே வேண்டுவோம்.
Brahmothsavam is a grand festivity – each day it is different Vahanam, and
Perumal has classy alankarams … on Garuda vahanam day, thousands gather early
in the morning to catch glimpse of the Lord as he comes out of the gate (Gopura
vasal darsanam). In the grand Brahmothsavam, each Vahanam, every
purappadu has its own charm, yet, if one were to ask the most
majestic and most crowd-pulling ones, it would be Thiruther and Garuda
vahanam. !! .. .. .. On Garuda Sevai day, people from
far and away come to the temple, offer vasthram (new clothes), place before
Lord coconut, fruits & other offerings and have darshan of Lord in Garuda
vahanam.
In the
ongoing Special Brahmothsavam at Thiruvallikkeni divyadesam today 5.2.2021 is the third day – a very important day ~ it
is Garuda Vahanam for Perumal. Garuda is
depicted as having the golden body of a strong person, has a white face,
wings, prominent beak, wears a crown –
massive, strong – and more than anything else – ever devoted to Sriman
Narayanan, carrying Him on his shoulders all the time. His devotion and being
close to Emperuman all the time – Garuda, is admired as ‘Periya Thiruvadi’
எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்யும்
கருடாழ்வார் பெரிய திருவடி என சிறப்பிக்கப்படுகிறார். அழகான பட்டு உடுத்திய கருடனின் மீது பெருமாள்
எழுந்து அருளும் கருட சேவை மிக அழகும் கம்பீரமும் நிறைந்தது. கருடன், காச்யபர் என்கிற மகரிஷிக்கும் வினதைக்கும்
பிறந்தவர். 'வினதை சிறுவன்' என பெரியாழ்வார் மங்களாசாசனம். வினதையின் மற்றொரு புதல்வன் அருணன், சூரியனுக்கு தேரோட்டி என்றும் ஐதீஹம். கருடாழ்வாரை பெரிய திருவடி என்றும் ஸ்ரீஅனுமனை சிறிய திருவடி என்றும்
நாம் வணங்குகிறோம்.
பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்த
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.
Sriman
Narayana appears riding on the mighty Garuda – to Alwar it is akin to a
glorious dark raincloud lit by a lightning, the most merciful Saviour of the
Universe – Emperuman with lotus dame Sri Mahalakshmi on his chest – provides
darshan seated on Periya thiruvadi Garuda. He ordains his heart, that having
seen Emperuman’s feet through knowledge, asks Heart to rise
and understand the greatness of eternal Saviour Sriman Narayana.
Here are some photos of the Garuda sevai at Thiruvallikkeni divyadesam this morning
Adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
5.2.2021
Very nice
ReplyDelete