At Thiruvallikkeni divaydesam – for Sri Parthasarathi & Sri Azhagiya Singar brahmothsavam – on day 2 morning would be the beautiful Sesha vahanam. Today (4.2.2021) being day 2 of Sri Parthasarathi Special brahmothsavam, there was grand purappadu of Sri Parthasarathi in Sesha vahanam as Paramapatha nathar.
Of those who render service to MahaVishnu, Ananthan – the Adi Sesha serves Him in the best possible manner that one could visualize. He is with Him when He is moving, sitting and at Thirupparkadal, Emperuman is reclining on him. The serpentine Ananthazhwaan is ever at the service of the Lord in every possible manner.
நமது திருக்கோவில்களில் பிரமோத்சவத்திலே - எம்பெருமானுடன்
தொடர்பு கொண்ட - சேஷ, கருட, ஹனுமந்த வாகனங்கள் மிக சிறப்பு. இன்று சேஷவாஹனம். எம்பெருமானுக்கு குடையாகவும், சிம்ஹாஸனமாகவும்,
படுக்கையாகவும் அவருடன் எப்போதுமே இருந்து சேவை செய்பவர் ஆதிசேஷன். கஸ்யபர் எனும் சப்தரிஷிகளில் ஒருவரான மகரிஷிக்கும்
(இவர் மரீசி முனிவரின் புதல்வர்), தக்கனின் அறுபது மகள்களில் ஒருவரான கத்ருவுக்கும் பிறந்தவர் ஆதிசேஷன்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே, என பெரியாழ்வார்
மங்களாசாசனம்.
There
is the illustrious lineage of Purvacharyargal – the hierarchy of Srivaishnava
preceptors – through whom the glorious traditions passed by in
generations. Its happy culmination with Namperumal Himself becoming
disciple of Acarya Mamunigal redounds the wisdom of our holy
lineage. Swami Emperumanar (Sri Ramanujar) and Mamunigal – both were
incarnation of Adisesha. Born as Nayanar, Mamunigal was an ocean of
knowledge, yet learnt at the feet of his erudite father and others – the way
Sri Rama and Sri Krishna did, during their stay on earth – through courses
under great sages of their times like Vasistha, Viswamitra, Sandeepani ..
..
திருப்பாற்கடலில்
பள்ளி கொள்ளும் பெருமானுக்கு 'சேஷசாயி' என அழகான திருநாமம். அந்த அரவணையானின்
பாதங்களை தொழுது ஏத்துபவர்கள் என்று என்றும்
குறைவிலர் !.. . Here is one of the verses
of Boothathazhwar:
திரிந்தது
வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது
சீதையை மான் பின்போய், - புரிந்ததுவும்
கண்பள்ளி
கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி
கொள்வான் தனக்கு ..
~ which
would mean :
பல்லாயிரக்கணக்கானோர்
மாண்ட கொடிய மஹா பாரத யுத்தத்திலே, நம் பார்த்தசாரதியாய் - பார்த்தனான அர்ஜுனனின் தேரை
நடத்திக் கொண்டு, பீஷ்மர் போன்றோரின் அம்புகளை தான் தாங்கியதும், அதற்கு
முந்தைய காலத்திலே, ஸ்ரீ இராமனாகத் திருவவதரித்து மாயமானின் பின்னே சென்று,
சீதையை பிரிந்ததும்,
தரையிலே
பள்ளி கொள்ள ஆசைப்பட்டதும் போன்ற திருவவதார லீலைகள் எல்லாம் - திருவனந்தாழ்வான்
மேலே குளிரப்பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு ஏற்றவை தானோ ? - என வினவுகிறார்
நம் பூதத்தாழ்வார்.
The
Lord who reclines on a cool serpent bed went about driving a chariot in war. He
followed a deer and lost his Sita, and slept on the hard floor. What
an irony. though! who are prostrate and worship with most fragrant
flowers, the Lotus feet of the Lord reclining in the Milky Ocean,
will get the benefit of reaching that great Emperuman residing in
Paramapadam ~ the feat that is available to those bright sacred souls of
Nithya suris, which is not even available to those like Indira and other
devas.
உத்சவ காலத்திலே 2ம் நாள் காலை இந்த பாசுரங்கள் சேவிக்கப்பெறும். எம்பெருமான்
தெள்ளியசிங்கரது திருவடி தொழுது, நாமும், உலக நலனுக்காகவும், நம் சம்ப்ரதாயம்
சீர் பெறவும், நம் அனைவரும் வளமுடன் வாழ்ந்து - எம்பெருமானின் பல உத்சவங்களை, பற்பல
திவ்யதேசங்களிலே சேவிக்கப்பெறுவோமாக !!
Here are some photos of Sesha vahana purappadu this morning.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.2.2021.
Very nice. Photos excellent!
ReplyDelete