Tuesday, November 3, 2020

praying Sri Parthasarathi for His purappadu sooner ! .. .. கறவா மடநாகு

ஆவினம் தெரியும் !  .. .. நாகு என்றால் என்ன தெரியுமா ? 

ஆவினம், ஆநிரை பசுக்கள்.  . கண்ணன் ஆநிரை மேய்த்தவன்    பசுக்களை வைத்திருப்பதே செல்வம் என்று நினைத்த மக்கள் வாழ்ந்த நாடு இது. வேத காலத்தில் இருந்து பசுக்களை மிக உயர்வாக கருதப்பட்டன.  பெரும் போரில் கூட ஆவினங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் போர் புரிதல் மரபு. ஆநிரை கவரும் போது அப்பசுக்களுக்கி முறையாக உணவளித்து நன்கு பராமரிப்பர்.  ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூமாலை சூடியிருப்பர். ஆநிரை மீட்போர் கரந்தைப் பூ மாலை சூடியிருப்பர்.  நாகு  என்ற பெயர்ச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.  அவையாவன :  இளமை; பெண்மை;  எருமை; நத்தை; பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று; பெண் மீன்; சங்கு; மரக்கன்று; புற்று; மலை.  திருமங்கைமன்னனின் பாசுரத்தில் கறவா மடநாகு எனுமிடத்திலே பால் கறக்காத பசுமாடு.

Bos taurus (European cattle) descended from the Auroch that lived in Northern Europe. They were domesticated as long ago as the Neolithic age and have been kept as livestock ever since for their meat, milk and hides. Dairy farming has been part of agriculture for thousands of years. Dairy cows are bred specifically to produce large quantities of milk. Dairy cows are required to give birth to one calf annually in order to produce milk for 10 months of the year. They are usually artificially inseminated within three months of giving birth. Dairy cows can often only produce very high milk yields for an average of 3 years, after which they are slaughtered ! 

There are over 270 million cows producing milk across the world. The European Union is the largest milk producer and has about 23 million dairy cows. This compares with 10 million in North America and over 6 million in Australia and New Zealand. Milk production is also on the increase in South-East Asia, including countries not traditionally noted for their milk consumption, such as China, which now has over 12 million cows producing milk. India traditionally has millions of cows ~ there were cows in cities and Chennai was no different.  At Thiruvallikkeni divyadesam, there are many stray cows that are left to loiter on roads, not being treated properly.  

Cruel still, four  persons who were involved in shooting a young cow to death and injuring a female buffalo in Dammagudem reserve forest in Vikarabad district were arrested by the police on Sunday. According to the police, the accused were out hunting when they mistook the cow for a deer and shot it.  The arrested are Mohd Azharuddin, Shaik Mahboob, R Ramchander and Mohd Rafi, while the main accused Imran is still absconding. Police also recovered one rifle, nine live rounds of ammunition and other material from the accused.

Police said that Imran, a realtor from Dabeerpura, owned a farmhouse at Timmalapur village, located close to the forest area in Dammagudem. He had a habit of hunting animals.  The group conducted a recce on bike and later ventured into forest area in SUV for hunting. After a while, they noticed two animals move in the forest area. Thinking it was a deer, Azharuddin shot it. However, on seeing the bodies, they realised that it was a cow. They were nabbed and produced before the court.

எம்பெருமானையே நினைத்து அவனடி சேர்தலே பரம பாக்கியம். இதோ இங்கே திருமங்கை மன்னனின் அற்புத திருமொழி பாசுரம் - 7ம் திருமொழி - முதல் பத்து

கறவா மடநாகு  தன் கன்றுள்ளினாற்போல்,

மறவாதடியேன்  உன்னையே அழைக்கின்றேன்,

நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,

பிறவாமை  எனைப்பணி   எந்தை பிரானே!

இது கலியனின் திருநறையூர் வஞ்சுளவல்லி மணாளர் ஸ்ரீனிவாசரை மங்களாசாசனம் செய்யும் பாசுரம். தேன்மிக்க சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமிந்!,    பால்சுரவாத இளம்பசுவை அதுதன்  கன்றானது  நினைத்துக் கத்துமாபோலே,  அடியேன்   ஓயாமல் உன்னையே அழைக்கின்றேன்.  எந்தை பிரானே, நறையூர் நம்பியே !  - எங்களுக்கு தந்தையானவனே ! என்னை   இனி ஸம்ஸாரத்தில் பிறவாதபடி  அருள வேணும்.  பால் சுரவாத நாகின் கன்று அதனையே நினைத்து கதறுமா போலே ஆழ்வார் எம்பெருமானையே நினைத்து ஏங்குகிறார்.

Today 3.11.2020 is Aippaisi 18 – Rohini thirunakshathiram – we are used to have darshan of Sri Parthasarthi Emperuman on Rohini days .. .. as Azhwar yearned, we too are longing to have His darshan.  The country appears to be clawing back from Corona effect and lockdown is easing on many fronts – WE pray that Emperuman purappadu too occurs sooner and we are all able to worship Him in the manner that we used to.

Here are some photos of Aippaisi Rohini purappadu that took place on 14.11.2019.

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam !

 

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

3.11.2020







1 comment: