தமிழில் இலக்கியமோ, சரித்திரமோ
அல்லது குறைந்தபட்சம் கதைகளோ படிக்கும் அனைவரும் இதை படித்திருப்பார்கள். இந்த நவீனம் இவ்வாறாக துவங்குகிறது.
No prize for guessing ! .. .. இது - "சிவகாமியின் சபதம்," 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த கல்கி இரா கிருஷ்ணமூர்த்தி எழுதிய சரித்திர கதை. பல்லவர்களின் தலைநகரான காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். தலைப்பு எந்த மன்னர்களின் பெயரும் அல்ல. கதையில் ஒரு கற்பனை பாத்திரம் - ஒரு சிற்பி. ஆயனர் என்று பெயர் அவருக்கு - அவரது பெண்தான் 'சிவகாமி'. பதினொன்றாம் பாகத்தில் - ஆயனரின் கலைக்கூடம் விவரிக்கப்படுகிறது. கடல்மல்லைத் தீவின் தென்பகுதியில் விஸ்தாரமான வெட்டவெளிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் நின்றன. அவற்றில் மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குன்றையும் குடைந்து கோயில் வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோயிலில் முன் மண்டபத்தைத் தூண்கள் வேலையாகிக் கொண்டிருந்தன.
What is written all
around is the place “Mamallapuram” has its origins in the word ‘Mamallan’, the
title bestowed on Narasimhavarman II, the great king of the Pallava dynasty
that existed between the 3rd and the 9th century. ‘Mamallan’ means ‘great
wrestler’. During the reign of Pallava
King Narasimhavarman I (630-668 AD) , Hiuen Tsang, the Chinese Buddhist
monk-traveller, visited the Pallava capital at Kanchipuram. Narasimhavarman II
(c.700-728 AD), also known as Rajasimhan, built on the work of earlier Pallava
kings to consolidate maritime mercantile links with southeast Asia. Most interestingly, as historian Tansen Sen
recorded in his 2003 work Buddhism, Diplomacy and Trade: The Realignment of
Sino-Indian Relations, 600-1400, Narasimhavarman II sent a mission to the Tang
court. Pleased with the Indian king’s offer to form a
coalition against the Arabs and Tibetans, the Chinese emperor bestowed the
title of ‘huaide jun’ (the Army that Cherishes Virtue) to Narayansimha II’s
troops ! The offer of help by the Pallava ruler, Sen noted, may have had more
to do with furthering trade and for the prestige of association with the
Chinese emperor.
No historical post this ..
.. this place had a beautiful name ‘Kadanmallai’ – the hillocks situate closer
to the Sea – and the place that housed the great temple of Lord Sthalasayana
Perumal – Emperuman Sriman Narayanan in reclining posture – a Srivaishnava
divyadesam and associated to be the birth place of Muthal Azlwar – Sri Boothath
Azhwar.
இன்று (25.10.2020)
பூதத்தார் அவதரித்த நாள். முதலாழ்வார்
மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் நம் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே.
கடல்மல்லை ஸ்தலத்தில், குருக்கத்திப் பந்தலில்,
ஒரு குருக்கத்தி மலரில் ஐப்பசித் திங்களில் அவிட்ட நக்ஷத்திரத்திலே, எம்பெருமானின்
கதையின் திருவம்சமமாய் அவதரித்தவர்.
வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று
பொருள். எம்பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார்
எனப்பட்டார் எனவும் பூதம் என்பது இவ்வுலகிலே
நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது.
அதாவது பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம
பக்தி என எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் இல்லை
எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமைசெய்யப்பெற்றவராதலால்
பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள்
பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.
This is the photo of His
avathara sthalam ~ in all probability, you had been in this vicinity, without
ever realizing its significance and greatness
~ in case you are not able to identify – for sure you have seen this place and have taken a photo / selfie infront of these magnificent elephants - this place was in global news when China’s President Xi Jinping arrived to a lavish welcome in the southern Indian city of Chennai for his second informal summit with Indian Prime Minister on 11.10.2019. Xi was treated to a performance showcasing the local Tamil traditional dance forms on the runway. Visiting Chennai for his second informal summit with Prime Minister Narendra Modi on Friday, Chinese President Xi Jinping opted to travel to tourist town Mamallapuram by road instead of a helicopter as Chinese leaders, as matter of policy, shun travel by choppers.
~
have you had darshan at Thirukkadanmallai (most probably you had visited
this place as a tourist); in case, you had darshan, have you travelled to this
place with the prime purpose of worshipping Emperuman at this
divyadesam and the Azhwar who was born at this sthalam ??
Sri Sthalasayana Perumal Thirukovil is at Thirukkadanmallai ~ in
case the name does not ring a bell – it is the more
famous Mahabalipuram (simply Mamallapuram) known for its great
architecture. It is at this divyadesam our Boothathazhwar was
born. Thiruvavathara uthsavam of Bootath Alwar gets celebrated in
the month of Aippasi (Oct-Nov). “Mallai means prosperity. The town
got the name because it was enriched by the wealth brought through sea trade”
3 photos above - Sri Boothathazhwar
avatharasthalam
During the rule of Mahendravarman I, Mahablipuram started to flourish as a centre of art and culture. His patronage helped the creation of a number of the city’s most iconic landmarks. This period of artistic excellence was duly continued by his son Narasimhavarman I and subsequent Pallava kings. Mahabalipuram was already a thriving sea port on the Bay of Bengal before this time. A significant amount of coins and other artefacts excavated from this region also indicate a pre-existing trade relation with the Romans even before it became a part of the Pallava Empire. Constructed with formidable finesse by the Great Pallavas in 7th century BC, Mahabalipuram symbolises the confluence of Indian history, geography and ancient Indian economy. Historical relevance of Mahabalipuram dates back to the ancient days of Sangam literature and Bhakti movement that flourished here, eventually contributing to the development of Dravidian architecture in Tamil Nadu.
Today (25.10.2020) – let us fall at the feet of Sri Boothath Azhwar and reach Emperuman by singing His glories and more specifically his prabandham ‘Irandam thiruvanthathi’ part of Iyarpa
திறம்பிற்றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை*
திறம்பா வழி சென்றார்க் கல்லால், - திறம்பாச்*
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்*
கடிநகர வாசற் கதவு.
பிறிதொரு தெய்வம் யாவையும் உபாசிக்காமல், தென்னரங்கத்திலே பள்ளிகொண்ட அந்த அரங்கநாதனே கதி என்றிருப்பாருக்கு - மிக்க அறணையுடைய அற்புத மாநகரத்தின் கதவுகள், தாமாகவே திறக்கும் என்கிறார் : பூதத்து ஆழ்வார்
Sri
Boothathazhwar guides us the easiest way to reach the abode of Sriman
Narayana. He tells us that to have the strong doors of Sri Vaikundam
open, one should relinquish other faiths and fall at the feet of that Lord of
Thennarangam – Sri Ranganathar.
Here are some photos of Thirukkandanmallai, Avatharasthalam, Azhwar at this holy place and some photos of Azhwar at Thiruvallikkeni divyadesam in 2017.
Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam !!
25.10.2020
அழகிய படங்கள், ஆழ்வார் பற்றிய குறிப்புகள், மற்றும் சரித்திரம், கல்கியின் வர்ணனை எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது .nice.
ReplyDelete